அசாம் மாவட்டப் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம், 31 மாவட்டங்களை கொண்டுள்ளது.
அசாம் மாவட்டங்கள் | |
---|---|
அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்களும், 35 மாவட்டங்களும், பச்சை நிறம்: கீழ் அசாம் கோட்டம், ஊதா நிறம்: வடக்கு அசாம் கோட்டம், மஞ்சள் நிறம்: நடு அசாம் கோட்டம், ஆரஞ்சு நிறம்:மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம், சிவப்பு நிறம்:மேல் அசாம் கோட்டம் | |
வகை | மாவட்டங்கள் |
அமைவிடம் | அசாம் |
எண்ணிக்கை | 31 மாவட்டங்கள் |
அரசு | அசாம் அரசு |
அசாம் மாநிலத்தில் 2004-ஆம் ஆண்டில் இறுதியில் 24 மாவட்டங்கள் இருந்தது. 2005-ஆம் ஆண்டில் புதிதாக பாக்சா மாவட்டம், உதல்குரி மாவட்டம் மற்றும் சிராங் மாவட்டம் என 3 மாவட்டங்கள் புதிதாக நிறுவப்பட்டது. 2016-இல் கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம், மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம், சராய்தியோ மாவட்டம், தெற்கு சல்மாரா மாவட்டம், ஹொஜாய் மாவட்டம் மற்றும் பிஸ்வநாத் மாவட்டம் என 6 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது. [1] எனவே 2020-ஆம் ஆண்டில் அசாமில் 35 மாவட்டங்கள் உள்ளது.
31 டிசம்பர் 2022 நிலவரப்படி அசாம் 31 மாவட்டங்களைக் கொண்டுள்ளது[2]
மாவட்டங்கள்
தொகு31 மாவட்டங்களின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:[3][4]
குறியிடு[5] | மாவட்டம் | தலைமையிடம் | மக்கட்தொகை (2011)[6] | பரப்புளவு (கி.மீ.²) | மக்களடர்த்தி (/கி.மீ.²) |
---|---|---|---|---|---|
UD | உதால்குரி | உதால்குரி | 831,688 | 1,852 | 449 |
CA | கசார் | சில்சார் | 1,736,319 | 3,786 | 459 |
KG | கர்பி ஆங்கலாங்கு | திபு | 660,955 | 7,366 | 90 |
KR | கரீம்கஞ்சு | கரீம்கஞ்சு | 1,228,686 | 1,809 | 679 |
KU | காமரூபம் ஊரகம் | அமிங்கோன் | 1,517,542 | 3,105 | 489 |
KM | காமரூபம் நகர்புரம் | கவுகாத்தி | 1,253,938 | 1,528 | 821 |
KJ | கோகராஜார் | கோக்ரஜார் | 887,142 | 3,169 | 280 |
GP | கோல்பாரா | கோல்பாரா | 1,008,183 | 1,824 | 553 |
GG | கோலாகாட் | கோலாகாட் | 1,066,888 | 3,502 | 305 |
CD | சராய்தியோ[7] | சோனாரி[8] | 471,418 | 1,069 | 441 |
CH | சிராங் | காஜல்கோன் | 482,162 | 1,170 | 412 |
SV | சிவசாகர் | சிவசாகர் | 679,632 | 2,668 | 255 |
ST | சோனித்பூர் | தேஜ்பூர் | 1,924,110 | 3,176 | 606 |
DR | தர்ரங் | மங்கல்தோய் | 928,500 | 1,585 | 586 |
DI | திப்ருகர் | திப்ருகார் | 1,326,335 | 3,381 | 392 |
DH | திமா ஹசாவ் | ஹாபலாங் | 214,102 | 4,890 | 44 |
TI | தின்சுகியா | தின்சுகியா | 1,327,929 | 3,790 | 350 |
DU | துப்ரி | துப்ரி | 1,394,144 | 1,608 | 867 |
SSM | தெற்கு சல்மாரா[7] | ஹட்சிங்கிமரி[9] | 555,114 | 568 | 977 |
DM | தேமாஜி | தேமாஜி | 686,133 | 3,237 | 212 |
NN | நகாமோ | நகோன் | 2,823,768 | 3,973 | 711 |
NB | நல்பாரி | நல்பாரி | 771,639 | 2,257 | 342 |
BK | பக்சா | முசல்பூர் | 950,075 | 2,457 | 387 |
BP | பார்பேட்டா | பார்பேட்டா | 1,693,622 | 3182 | 532 |
BO | போங்கைகாவொன் | போங்கைகாவொன் | 738,804 | 1,093 | 676 |
MJ | மாஜுலி | கர்மூர்[10] | 167,304 | 880 | 190 |
MA | மரிகாவன் | மோரிகோன் | 957,423 | 1,704 | 562 |
WKA | மேற்கு கர்பி அங்லோங்[7] | ஹம்ரென்[11] | 295,358 | 3,035 | 97 |
LA | லக்கிம்பூர் | வடக்கு லக்கீம்பூர் | 1,042,137 | 2,277 | 458 |
JO | ஜோர்ஹாட் | ஜோர்ஹாட் | 924,952 | 2,851 | 324 |
HA | ஹைலாகாண்டி | ஐலாகாண்டி | 659,296 | 1,327 | 497 |
கோட்டங்களின் விவரம்
தொகுகோட்டத்தின் பெயர் | தலைமையிடம் | மாவட்டங்கள் | மக்கள் தொகை | பரப்பளவு |
---|---|---|---|---|
தெற்கு அசாம் | சில்சார் | 3 | 3,612,581 | |
நடு அசாம் | நகோன் | 6 | 5,894,460 | |
மேற்கு அசாம் | குவகாத்தி | 13 | 13,179,980 | |
வடக்கு அசாம் | தேஜ்பூர் | 4 | 4,246,834 | |
கிழக்கு அசாம் | ஜோர்ஹாட் | 9 | 7,840,943 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ CM Tarun Gogoi announces 5 new districts in Assam on Independence Day
- ↑ Kangkan Kalita (Jan 1, 2023). "Assam merges 4 new districts with 4 others ahead of 'delimitation' | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-01.
- ↑ The Office of Registrar General and Census Commissioner of India.
- ↑ "Assam merges 4 districts, redraws boundaries ahead of EC's delimitation deadline". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-12-31. பார்க்கப்பட்ட நாள் 2023-01-01.
- ↑ ISO 3166
- ↑ "District Census 2011". Census2011.co.in.
- ↑ 7.0 7.1 7.2 "CM Tarun Gogoi announces 5 new districts in Assam on Independence Day". Daily News and Analysis. PTI (Guwahati). 15 August 2015. http://www.dnaindia.com/india/report-cm-tarun-gogoi-announces-5-new-districts-in-assam-on-independence-day-2114724.
- ↑ "Charaideo inaugurated as a new dist". Assam Tribune இம் மூலத்தில் இருந்து 25 நவம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201125110703/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=feb1516%2Fstate050.
- ↑ "South Salmara-Mankachar dist inaugurated". Assam Tribune இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201023023802/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=feb1116%2Fstate051.
- ↑ "Majuli to function as new district from today". Assam Tribune இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201023023219/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=sep0816%2Fat050.
- ↑ "West Karbi Anglong district inaugurated". Assam Tribune இம் மூலத்தில் இருந்து 3 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160403111745/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=feb1216%2Fstate054.