வடக்கு லக்கீம்பூர்

வடக்கு லக்கீம்பூர் (North Lakhimpur) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் லக்கீம்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். மாநிலத் தலைநகரம் கவுகாத்திக்கு வடகிழக்கில் 394 கிமீ தொலைவில் வடக்கு லக்கீம்பூர் நகரம் உள்ளது.

வடக்கு லக்கீம்பூர்
நகரம்
வடக்கு லக்கீம்பூர் கல்லூரி
வடக்கு லக்கீம்பூர் கல்லூரி
வடக்கு லக்கீம்பூர் is located in அசாம்
வடக்கு லக்கீம்பூர்
வடக்கு லக்கீம்பூர்
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வடக்கு லக்கீம்பூர் நகரத்தின் அமைவிடம்
வடக்கு லக்கீம்பூர் is located in இந்தியா
வடக்கு லக்கீம்பூர்
வடக்கு லக்கீம்பூர்
வடக்கு லக்கீம்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°14′29″N 94°6′20″E / 27.24139°N 94.10556°E / 27.24139; 94.10556
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்லக்கீம்பூர்
அரசு
 • நிர்வாகம்வடக்கு லக்கீம்பூர் நகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்13.74 km2 (5.31 sq mi)
ஏற்றம்101 m (331 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்59,814
 • அடர்த்தி4,400/km2 (11,000/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்787001[2]
தொலைபேசி குறியீடு91-3752[3]
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS-07

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 14 வார்டுகளும், 13,993 வீடுகளும் கொண்ட நகரத்தின் மொத்த மக்கள்தொகை 59,814 ஆகும். அதில் 30,847 ஆண்கள் மற்றும் 28,967 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6950 (11.62%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 939 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.67% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 68.12%, முஸ்லீம்கள் 30.65%, கிறித்தவர்கள் 0.57% மற்றும் பிறர் 0.66% ஆகவுள்ளனர்.[4]

போக்குவரத்து தொகு

லக்கீம்பூர் நகரம் அருணாச்சலப் பிரதேசத்தின் நுழைவாயில் என பெருமையாக அழைக்கப்படுகிறது.

வானூர்தி நிலையம் தொகு

வடக்கு லக்கீம்பூர் நகரத்திற்கு 5 கிமீ தொலைவில் உள்ள லீலாபாரி வானூர்தி நிலையம, கொல்கத்தா, கவுகாத்தி நகரங்களை இணைக்கிறது.[5]

தொடருந்து நிலையம் தொகு

வடக்கு லக்கீம்பூரின் தொடருந்து நிலையம் நகரி பகுதியில் உள்ள்து. ராங்கியா இரயில்வே கோட்டத்தின், ராங்கியா-மூர்கோன்செலெக் இருப்புப் பாதை வழித்தடத்தில் அமைந்த லக்கீம்பூர் தொடருந்து நிலையம், கவுகாத்தி, பிஸ்வநாத், தின்சுகியா நகரங்களை இணைக்கிறது.[6][7]

சாலைகள் தொகு

தேசிய நெடுஞ்சாலை எண் 52 வடக்கு லக்கீம்பூர் வழியாகச் செல்கிறத்.

தட்பவெப்பம் தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், வடக்கு லக்கீம்பூர் (1981–2010, extremes 1954–present)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 29.8
(85.6)
33.7
(92.7)
35.4
(95.7)
36.2
(97.2)
37.8
(100)
37.6
(99.7)
38.5
(101.3)
39.0
(102.2)
38.0
(100.4)
37.7
(99.9)
33.8
(92.8)
30.8
(87.4)
39.0
(102.2)
உயர் சராசரி °C (°F) 23.7
(74.7)
24.6
(76.3)
26.7
(80.1)
27.9
(82.2)
30.3
(86.5)
31.3
(88.3)
31.4
(88.5)
32.1
(89.8)
31.3
(88.3)
30.5
(86.9)
28.4
(83.1)
25.5
(77.9)
28.6
(83.5)
தாழ் சராசரி °C (°F) 9.3
(48.7)
12.3
(54.1)
15.9
(60.6)
19.0
(66.2)
22.0
(71.6)
24.1
(75.4)
24.7
(76.5)
24.9
(76.8)
23.9
(75)
20.8
(69.4)
14.9
(58.8)
10.2
(50.4)
18.5
(65.3)
பதியப்பட்ட தாழ் °C (°F) 2.7
(36.9)
4.3
(39.7)
8.1
(46.6)
11.1
(52)
15.1
(59.2)
19.5
(67.1)
19.5
(67.1)
20.8
(69.4)
19.2
(66.6)
10.6
(51.1)
6.3
(43.3)
3.1
(37.6)
2.7
(36.9)
மழைப்பொழிவுmm (inches) 32.9
(1.295)
61.6
(2.425)
99.3
(3.909)
201.9
(7.949)
374.3
(14.736)
633.2
(24.929)
651.9
(25.665)
561.7
(22.114)
439.7
(17.311)
162.7
(6.406)
25.9
(1.02)
25.3
(0.996)
3,270.2
(128.748)
ஈரப்பதம் 76 72 70 75 75 81 82 82 85 83 79 78 78
சராசரி மழை நாட்கள் 3.0 5.5 7.8 13.0 15.1 20.1 22.8 19.2 15.3 7.5 2.1 2.0 133.3
ஆதாரம்: India Meteorological Department[8][9][10]

மேற்கோள்கள் தொகு

  1. "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
  2. India Post. "Pincode search - North Lakhimpur". Archived from the original on 16 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 28 July 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Bharat Sanchar Nigam Ltd. "STD Codes for cities in Assam". Archived from the original on 26 May 2011. பார்க்கப்பட்ட நாள் 28 July 2008.
  4. North Lakhimpur Population Census 2011
  5. Lilabari Airport
  6. North Lakhimpur railway station
  7. North Lakhimpur railway station
  8. "Station: North Lakhimpur Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 565–566. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 February 2020.
  9. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M28. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 February 2020.
  10. "North Lakhimpur Climatological Table 1971–2000". India Meteorological Department. பார்க்கப்பட்ட நாள் 6 February 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_லக்கீம்பூர்&oldid=3440304" இலிருந்து மீள்விக்கப்பட்டது