காத்தரைன் ஜான்சன்
காத்தரைன் கோல்மன் காபுள் ஜான்சன் (Katherine Koleman Goble Johnson, ஆகத்து 26, 1918 - பெப்ரவரி 24, 2020) ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க கணிதவியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். அமெரிக்க முதல் மனித விண்வெளிப் பறப்புக்கும் பின்னர் நிகழ்த்திய மனித விண்வெளிப் பரப்புகளுக்குமான வெற்றியை நாசாவின் பணியாளராக இவர் கணித்த வட்டணை இயக்கவியல் கணக்கீடுகளே ஈட்டித் தந்தன.[2] இவர் தனது நாசவின் 35 அண்டு வாழ்க்கையில் சிக்கலான கைக்கணக்கீடுகளைச் செய்வதில் உயர்திறம் பெற்று, அதே கணக்கீடுகளைக் கணினிகளும் நிறைவேற்ற பேரளவுப் பங்களிப்பு செய்துள்ளார்.
காத்தரைன் ஜான்சன் | |
---|---|
காத்தரைன் ஜான்சன் , 2008 | |
பிறப்பு | காத்தரைன் கோல்மன் ஆகத்து 26, 1918 மேற்கு வர்ஜீனியா, அமெரிக்கா |
இறப்பு | பெப்ரவரி 24, 2020 வர்ஜீனியா, U.S. | (அகவை 101)
தேசியம் | அமெரிக்கர் |
கல்வி | மேற்கு வர்ஜீனியா அரசு பல்கலைக்கழகம் இளம் அறிவியல் (உயர்தகைமை), 1937 கணிதவிய்ல், பிரெஞ்சுமொழி[1] |
பணி | இயற்பியலாளர், கணிதவியலாளர் |
பணியகம் | நாசா |
அறியப்படுவது | நாசா விண்வெளி இலக்குத் திட்டங்களின் வட்டணைத் தடக் கணக்கீடுகள் |
வாழ்க்கைத் துணை | ஜேம்சு காபுள் (தி. 1939–1956) ஜிம் ஜான்சன் (தி. 1959) |
பிள்ளைகள் | 3 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Shetterly, Margot Lee (August 3, 2017). "Katherine Johnson Biography". NASA. பார்க்கப்பட்ட நாள் April 7, 2018.
- ↑ Smith, Yvette (November 24, 2015). "Katherine Johnson: The Girl Who Loved to Count". நாசா. பார்க்கப்பட்ட நாள் February 12, 2016.
Her calculations proved as critical to the success of the Apollo Moon landing program and the start of the Space Shuttle program, as they did to those first steps on the country's journey into space.
மேலும் படிக்க
தொகு- Beverly Golemba, Human Computers: The Women in Aeronautical Research, unpublished manuscript 1994, NASA Langley Archives.
- Zierdt-Warshaw, Linda; Winkler,, Alan; Bernstein, Leonard (2000). American Women in Technology: an encyclopedia. Santa Barbara, Calif.: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1576070727.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - Wini Warren, Black Women Scientists in the United States, Indiana University Press, 2000, pp. 140–147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780253336033.
- Brigham Narins, Notable Scientists: From 1900 to the Present, Gale Group, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780787617547
வெளி இணைப்புகள்
தொகு- "Katherine Johnson Biography". NASA. Retrieved February 1, 2017.
- Katherine G. Johnson பரணிடப்பட்டது 2018-01-05 at the வந்தவழி இயந்திரம் Video produced by Makers: Women Who Make America
- Introduction by Dr. எல்லன் சுட்டோவன், "The Untold History of Women in Science and Technology", White House.gov
- O'Connor, John J.; Robertson, Edmund F., "Katherine Coleman Goble Johnson", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- "Katherine Johnson". NASA. Archived from the original on மே 3, 2016. பார்க்கப்பட்ட நாள் August 2, 2015.
- NASA Technical Reports Server (NTRS): Johnson, K. G.