கானா மக்ரா
கானா மக்ரா அல்லது கானா மங்க்ரா என்பது இராசத்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமம். இந்த கிராமம் மாநில நெடுஞ்சாலை 86சிக்கு அருகில் உள்ளது. இந்த கிராமத்திற்கு சொந்த கிராம ஊராட்சி உள்ளது. இந்த கிராமம் டில்வாஸ்னி கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது. [1] இக்கிராமத்தில் பிஷ்னோய், கும்ஹர், ஜாத் மற்றும் ராஜ்புத் ஆகியோர் பெரும்பான்மையாக உள்ளனர். இது இராசத்தானின் அணுகுவதற்கு கடினமான உள்பகுதியில் உள்ள கிராமம் ஆகும். [2] இந்த கிராம விவசாயிகள் விவசாயம் செய்வதை விரும்புகிறார்கள். [3] பெரும்பாலான விவசாயிகள் பாசனத்திற்கு குழாய் கிணற்றையே விரும்புகின்றனர். [4]
கானா மக்ரா (அல்லது) கானா மங்க்ரா | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 26°16′51.2″N 73°36′34.1″E / 26.280889°N 73.609472°E | |
கிராம ஊராட்சி | கானா மக்ரா |
வட்டம் | பிலாரா |
மாவட்டம் | ஜோத்பூர் ஊரகம் |
மாநிலம் | இராசத்தான் |
நாடு | இந்தியா |
சட்டமன்றத் தொகுதி | பிலாரா சட்டமன்றத் தொகுதி |
பாராளுமன்றத் தொகுதி | பாலி பாராளுமன்றத் தொகுதி |
அருகிலுள்ள நகரம் | பிலாரா, பைபார் |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
• சர்பாஞ்ச் (கிராமத் தலைவர்) | மகேந்திரா |
பரப்பளவு | |
• கிராமம் | 1,464 ha (3,618 acres) |
Dimensions | |
• நீளம் | 5 km (3 mi) |
• அகலம் | 6 km (4 mi) |
ஏற்றம் | 302 m (991 ft) |
மக்கள்தொகை (2011) | |
• கிராமம் | 1,905 |
• நாட்டுப்புறம் | 1,905 |
Transport Connectivity | |
பயிர்கள் | |
• காரிஃப் | பஜ்ரா, மைஜே, ஜவார், நிலக்கடலை |
அஞ்சல் குறியீட்டு எண் | 342605 |
அஞ்சல் நிலையம் | கானா மக்ரா |
தொலைபேசிக் குறியீடு | 02930 |
ஐஎசுஓ 3166 குறியீடு | RJ-IN |
வாகனப் பதிவு | RJ-19 / RJ-54 |
வட்டார மொழி | மார்வாடி |
அலுவல் மொழி | இந்தி |
சட்டமன்ற உறுப்பினர் | ஹீரா ராம் மேக்வால் |
பாராளுமன்ற உறுப்பினர் | பி. பி. சௌதரி |