காமா (பயில்வான்)
குலாம் முகமது பக்ச் பட் (Ghulam Mohammad Baksh Butt) (22 மே 1878 - 23 மே 1960), பொதுவாக ருஸ்தம்-இ-ஹிந்த் என்றும், தி கிரேட் காமா என்றும் தொழில்முறை மல்யுத்தப் பெயரால் அறியப்படும் இவர்,[7] ஒரு தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார். இவர், பிரித்தானிய இந்தியாவில் “வலிமையானவர்” எனப் பெயர் பெற்றார். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இவர் உலகின் தோற்கடிக்கப்படாத மல்யுத்த வீரராக இருந்தார்.[8] [9]
காமா பயில்வான் | |
---|---|
இயற்பெயர் | குலாம் முகமது பக்ச் பட்[1] |
பிறப்பு | ஜோப்வால், அமிர்தசரஸ், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா[2][3][4] (நவீன கபூர்தலா, பஞ்சாப், இந்தியா) | 22 மே 1878
இறப்பு | 23 மே 1960[5] லாகூர், பஞ்சாப் | (அகவை 82)
குடும்பம் | இமாம் பக்ச் பயில்வான் (சகோதரர்) கல்சூம் நவாஸ் ஷெரீப் (பேத்தி) |
தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை | |
மற்போர் பெயர் | காமா பயில்வான் |
Billed height | 5 அடி 8 அங் (173 cm)[6][3][4] |
1878 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அமிர்தசரஸ் மாவட்டத்திலுள்ள ஜபோவால் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருக்கு 15 அக்டோபர் 1910 அன்று உலக மல்யுத்த வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றார். 52 ஆண்டுகளுக்கும் மேலான தனது தொழில் வாழ்க்கையில் தோல்வியடையாத இவர், எல்லா காலத்திலும் சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.[10] ஆகஸ்ட் 1947 இல் இந்தியப் பிரிப்புக்குப் பிறகு, காமா பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் மே 23, 1960 அன்று லாகூர் நகரில் இறந்தார்.[11] [12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Great Gama Pahelwan | Sports | thenews.com.pk". www.thenews.com.pk.
- ↑ Harris M. Lentz III (2003). Biographical Dictionary of Professional Wrestling, 2d ed. McFarland. p. 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0786417544.
Gama the Great (Ghulum Mohammed; b. 1888, d. 1953; Amritsar, Punjab, India; 5'7", 250 lbs.) was from a prominent wrestling family in India.
- ↑ 3.0 3.1 "Here's The Story Of Gama 'The Undefeated' Pehalwan And How He Saved Hindus During 1947 Riots". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 May 2017. https://www.indiatimes.com/news/india/here-s-the-story-of-gama-the-undefeated-pehalwan-and-how-he-saved-hindus-during-1947-riots-321745.html. "Gama Pehalwan was born as Ghulam Mohammed in 1878 in Amritsar."
- ↑ 4.0 4.1 "The Great Gama and Lahore". Pakistan Today. 5 January 2018. https://www.pakistantoday.com.pk/2018/01/05/the-great-gama-and-lahore/. "Ghulam Muhammad later known as the Gama Pehalwan was born in a Kashmiri family in Amritsar on May 22 1878."
- ↑ Nidaay-e-Millat, Urdu Weekly Magazine 21–27 July 2016. Lahore
- ↑ Lentz III, Harris M. (2003). Biographical Dictionary of Professional Wrestling (2 ed.). McFarland. p. 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0786417544. பார்க்கப்பட்ட நாள் 11 July 2017.
Gama the Great (Ghulum Mohammed; b. 1888, d. 1953; Amritsar, Punjab, India; 5'8", 250 lbs.) was from a prominent wrestling family in India.
- ↑ Garg, Chitra (2010). Indian Champions: Profiles of Famous Indian Sportspersons. Rajpal & Sons. p. 352. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7028-852-7.
He managed to get the Indian wrestling style introduced in the international games. He is solely responsible for earning international fame for this form of wrestling and was given the title of 'Rustam-e-Hind.'
- ↑ Green, Thomas A. (2001). Martial Arts of the World: A-Q. ABC-CLIO. p. 721. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-150-2.
An early-twentieth century studio photo of the famous Indian wrestler The Great Gama (Ghulam Mohammed, 1878-1960).
- ↑ Tadié, Alexis (2016). Sport, Literature, Society: Cultural Historical Studies. Routledge. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-92024-2.
சமீபத்திய ஆண்டுகளில், நவீன இந்திய மல்யுத்தத்தின் வரலாறு - அல்லது குஸ்தி - அறிஞர்களின் கவனத்தைப் பெறத் தொடங்கியுள்ளது. பெரும்பாலான கணக்குகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் இந்த பண்டைய இந்திய விளையாட்டின் நவீன வடிவத்தின் வருகையைக் கண்டது என்பதை ஒப்புக்கொள்கிறது, இந்திய மல்யுத்த வீரர்கள் தங்கள் "அகாடா"க்களின் வரம்புகளிலிருந்து வெளிவந்து தங்கள் மேற்கத்திய சகாக்களுடன் சண்டையிட்டனர். 1910 மற்றும் 1913 க்கு இடையில், இந்திய மல்யுத்த வீரர்கள் அலை இங்கிலாந்து சென்று மல்யுத்த உலகத்தை புயலால் தாக்கினர். அவர்களில் மிகச் சிறந்தவர் காமா - 'பஞ்சாப் சிங்கம்' - இந்தியா இதுவரை உருவாக்கிய மிகச் சிறந்த மல்யுத்த வீரர் என்று விவாதிக்கலாம்..
- ↑ "The culture and crisis of kushti". 31 October 2013. http://www.thehindu.com/opinion/columns/sainath/the-culture-and-crisis-of-kushti/article5297790.ece?homepage=true.
- ↑ Banerjee, Sarnath (10 March 2012). "Gamanamah: The story of a strongman" இம் மூலத்தில் இருந்து 14 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131014144633/http://www.timescrest.com/society/gamanamah-the-story-of-a-strongman-7471.
- ↑ Hornbaker, Tim (2017). Legends of Pro Wrestling: 150 Years of Headlocks, Body Slams, and Piledrivers. Skyhorse Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1613218754. பார்க்கப்பட்ட நாள் 11 July 2017.
வெளி இணைப்புகள்
தொகு- The Lion of the Punjab – Gama in England, 1910 by Graham Noble
- Subaltern Bodies and Nationalist Physiques: Gama the Great and the Heroics of Indian Wrestling by Joseph Alter, Department of Anthropology at the University of Pittsburgh, Pennsylvania