காரனோடை
காரனோடை (ஆங்கில மொழி: Karanodai) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
காரனோடை Karanodai | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°15′02″N 80°09′39″E / 13.2506°N 80.1609°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் மாவட்டம் |
ஏற்றம் | 67 m (220 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600 067 |
அருகிலுள்ள ஊர்கள் | செங்குன்றம், பாடியநல்லூர், புழல், அலமாதி, பஞ்செட்டி ஊராட்சி, பொன்னேரி, கவரைப்பேட்டை |
மாவட்ட ஆட்சித் தலைவர் | மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப. |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 67 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காரனோடை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 13°15′02″N 80°09′39″E / 13.2506°N 80.1609°E ஆகும். செங்குன்றம், பாடியநல்லூர், புழல், அலமாதி, பஞ்செட்டி ஊராட்சி, பொன்னேரி, கவரைப்பேட்டை ஆகியவை காரனோடை பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
சித்தர் ஶ்ரீமல்லய்ய சுவாமிகள்[1] மற்றும் ஓம் சற்குரு ஶ்ரீகல்லுகட்டி சித்தர்[2] ஆகியோர் வாழ்ந்த பகுதி காரனோடை ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ மாலை மலர் (2022-01-01). "சென்னை சித்தர்கள்: ஸ்ரீமல்லய்ய சுவாமிகள் - காரனோடை". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ மாலை மலர் (2022-01-22). "சென்னை சித்தர்கள்: ஓம் சற்குரு ஸ்ரீகல்லு கட்டி சித்தர்- காரனோடை". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.