கார்ரயாவின் சேக் முகம்மது அமீர்

பெங்காலி ஓவியர்

கார்ரயாவின் சேக் முகம்மது அமீர் (Shaikh Muhammad Amir of Karraya) ( வங்காள மொழி: শেখ মুহম্মদ আমির ; 1830 ஆம் ஆண்டு முதல் 1840 ஆம் ஆண்டு வரை) பிரிட்டிசு ராசு காலத்தில் கல்கத்தா மாநிலத்தின் புறநகர்ப் பகுதியான பாலிகங்கில் உள்ள கார்ராயாவைச் சேர்ந்த பெங்காலி ஓவியர் ஆவார். [1] [2] [3]

சேக்
முகம்மது அமீர்
தாய்மொழியில் பெயர்শেখ মুহম্মদ আমির
குடியுரிமைவங்காள மாகாணம்
பணிஓவியர்
செயற்பாட்டுக்
காலம்
1830-40
ஓர் சைசு (மணமகன்)இரண்டு வண்டி குதிரைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

தொழில்

தொகு

இவரது புரவலர் தாமசு கால்ராய்ட் ஆவார். பேன்னி பார்க்சு 1850 ஆம் ஆண்டு சில ஓவியங்களை சித்திரத்தைத் தேடி ஒரு யாத்ரீகத்தின் அலைதல் என்ற இவரது புத்தகத்தில் கல்லச்சுக்கலை செய்தார். [4] இவரது சில ஓவியங்கள் லண்டன் பிரித்தானிய நூலகத்தில் உள்ள இந்தியா அலுவலக பதிவுகளில் காணப்படுகின்றன. பெருநகரக் கலை அருங்காட்சியகம் சேகரிப்பில் இரண்டு வண்டி குதிரைகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு சைசு (மணமகன்) ஓவியம் இடம் பெறுவதற்கு இவரும் காரணம் ஆகும். [5]

இவரின் மற்றொரு படைப்பு, மணமகனுடன் ஒரு பே பந்தயக் குதிரை ஆகும். இப்படைப்பானது சமீபத்தில் பிரிட்டிசு கலைக்கான யேல் மையத்தால் கையகப்படுத்தப்பட்டது. இதை அருங்காட்சியகத்தின் ஆய்வு அறையில் சந்திப்பின் மூலம் பார்க்கலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Calcutta house surrounded by a garden with tank and out-houses". British Library. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
  2. "Trip down memory lane to British Raj: The Met presents Company School paintings". Architectural Design | Interior Design | Home Decoration Magazine | AD India. 18 July 2017. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
  3. "Painting - A groom with a horse and carriage - Victoria & Albert Museum". Search the Collections. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
  4. "Changing Visions, Lasting Images: Calcutta Through 300 Years". Mãrg (Marg Publications) 41. 1988. 
  5. "A Syce (Groom) Holding Two Carriage Horses". Metropolitan Museum of Art. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.