காலணி-அலகு நாரை

காலணி அலகு நாரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Balaenicipitidae

போனாபர்டே, 1853
பேரினம்:
Balaeniceps

கவுல்ட், 1850
இனம்:
B. rex
இருசொற் பெயரீடு
Balaeniceps rex
கவுல்ட், 1850
     வாழ்விடங்கள்

காலணி அலகு நாரை (ஆங்கிலப் பெயர்: shoebill, உயிரியல் பெயர்: Balaeniceps rex) என்பது மிகப் பெரிய நாரையைப் போன்ற ஒரு பறவை ஆகும். இது பெரிய காலணி போன்ற அலகைக் கொண்டுள்ளது. இது வடிவத்தில் நாரையைப் போன்று உள்ளது. இதற்கு முன்னர் இது வடிவத்தின் அடிப்படையில் சிகோனீபார்மசு வரிசையின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், மரபியல் ஆதாரங்களின்படி இது பெலிகனிபார்மசின் கீழ் வருகின்றது. வளர்ந்த நாரைகள் சாம்பல் நிறத்திலும், இளம் நாரைகள் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இது வெப்ப மண்டலக் கிழக்கு ஆப்பிரிக்கவின் பெரிய சதுப்பு நிலங்களில் சூடான் முதல் ஜாம்பியா வரை காணப்படுகின்றன.[2]

இதன் அலகு மிகவும் அறியப்பட்ட சிறப்பம்சம் ஆகும்.
ஒரு காலணி அலகு நாரை மிருகக்காட்சி சாலையில், (காணொளி)

உசாத்துணை

தொகு
  1. "Balaeniceps rex". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. del Hoyo, J. Elliott, A. & Sargatal, J. (editors). (1992) Handbook of the Birds of the World. Volume 1: Ostrich to Ducks. Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-87334-10-5

மேலும் படிக்க

தொகு

Muir, Allan; King, C.E. (January 2013). "Management and husbandry guidelines for Shoebills Balaeniceps rex in captivity". International Zoo Yearbook 47 (1): 181–189. doi:10.1111/j.1748-1090.2012.00186.x. 

Guillet, A (1978). "Distribution and Conservation of the Shoebill (Balaeniceps Rex) in the Southern Sudan". Biological Conservation 13 (1): 39–50. doi:10.1016/0006-3207(78)90017-4. 

Tomita, Julie. "Challenges and successes in the propagation of the Shoebill Balaeniceps rex: with detailed observations from Tampa's Lowry Park Zoo, Florida". International Zoo Yearbook 132 (1): 69–82. doi:10.1111/izy.12038. http://onlinelibrary.wiley.com/journal/10.1111/(ISSN)1748-1090. 


John, Jasson; Nahonyo, Cuthbert; Lee, Woo; Msuya, Charles (March 2013). "Observations on nesting of shoebill Balaeniceps rex and wattled crane Bugeranus carunculatus in Malagarasi wetlands, western Tanzania". African Journal of Ecology 51 (1): 184–187. doi:10.1111/aje.12023. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலணி-அலகு_நாரை&oldid=3756269" இலிருந்து மீள்விக்கப்பட்டது