கால்வின் கூலிஜ்

ஐக்கிய அமெரிக்காவின் 30 வது குடியரசுத் தலைவர்

ஜோன் கால்வின் கூலிட்ஜ் (John Calvin Coolidge, Jr., ஜூலை 4 1872ஜனவரி 5 1933) ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவராக 1923 முதல் 1929 வரை பதவியில் இருந்தவர். குடியரசுக் கட்சியரான இவர் வெர்மாண்ட் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞரும் ஆவார். மசாசுசெட்ஸ் மாநிலத்தில் முதன் முதலில் இவர் அரசியலில் இறங்கி அதன் ஆளுநர் ஆனார். 1919 இல் பாஸ்டன் காவல்துறையினரின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் இருந்து இவர் தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவரானார். இதன் பின்னர் இவர் 1920 இல் ஐக்கிய அமெரிக்காவின் உதவி அதிபராகத் தெரிவானார். 1924 இல் அதிபர் வாரன் ஹார்டிங் இறந்ததைத் தொடர்ந்து நாட்டின் தலைவரானார்.

ஜோன் கால்வின் கூலிட்ஜ்
John Calvin Coolidge Jr.
Calvin Coolidge photo portrait head and shoulders.jpg
ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவர்
பதவியில்
ஆகஸ்ட் 2 1923 – மார்ச் 4 1929
துணை குடியரசுத் தலைவர் எவருமில்லை (1923–1925)
சார்ல்ஸ் டோஸ், (1925–1929)
முன்னவர் வாரன் ஹார்டிங்
பின்வந்தவர் ஹேர்பேர்ட் ஹூவர்
ஐக்கிய அமெரிக்காவின் 29வது உதவிக் குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4 1921 – ஆகஸ்ட் 2 1923
குடியரசுத் தலைவர் வாரன் ஹார்டிங்
முன்னவர் தொமஸ் மார்ஷல்
பின்வந்தவர் சார்ல்ஸ் டோஸ்
மசாசுசெட்ஸ் மாநிலத்தின் 48வது ஆளுநர்
பதவியில்
ஜனவரி 2 1919 – ஜனவரி 6 1921
Lieutenant சானிங் கொக்ஸ்
முன்னவர் சாமுவேல் மக்கோல்
பின்வந்தவர் சானிங் கொக்ஸ்
மசாசுசெட்ஸ் மாநிலத்தின் 53வது உதவி ஆளுநர்
பதவியில்
ஜனவரி 6 1916 – ஜனவரி 2 1919
ஆளுநர் சாமுவேல் மக்கோல்
முன்னவர் கிராப்டன் கஷிங்
பின்வந்தவர் சான்னிங் கொக்ஸ்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 4, 1872(1872-07-04)
பிளைமவுத், வெர்மான்ட்,  ஐக்கிய அமெரிக்கா
இறப்பு சனவரி 5, 1933(1933-01-05) (அகவை 60)
நார்த்தாம்ப்டன், மசாசுசெட்ஸ்,  ஐக்கிய அமெரிக்கா
தேசியம் அமெரிக்கர்
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கிரேஸ் கூலிட்ஜ்
படித்த கல்வி நிறுவனங்கள் அமேர்ஸ்ட் கல்லூரி
சமயம் Congregational church
கையொப்பம்

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்வின்_கூலிஜ்&oldid=3374519" இருந்து மீள்விக்கப்பட்டது