கிரயெம் பவுலர்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

கிரயெம் பவுலர் (Graeme Fowler, பிறப்பு: ஏப்ரல் 20, 1957), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983 - 1992 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

கிரயெம் பவுலர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரயெம் பவுலர்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 21 26
ஓட்டங்கள் 1307 744
மட்டையாட்ட சராசரி 35.32 31.00
100கள்/50கள் 3/8 –/4
அதியுயர் ஓட்டம் 201 81*
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 4/2
மூலம்: கிரிக்இன்ஃபோ, 26 May 1986
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரயெம்_பவுலர்&oldid=2214167" இலிருந்து மீள்விக்கப்பட்டது