கிரிசன் தத் சுல்தான்புரி

கிரிசன் தத் சுல்தான்புரி (Krishan Dutt Sultanpuri) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக 1980, 1984, 1989, 1991, 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்கு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1972 இல் சோலனில் இருந்து இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக சுயேச்சை வேட்பாளராக இருந்தார்.[1][2][3] இவர் இமாச்சலப் பிரதேசத்தின் கோலி இனத்தைச் சேர்ந்தவர் மற்றும் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நெருக்கமானவராக இருந்தார்.[4]

கிரிசன் தத் சுல்தான்புரி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1980-1999
முன்னையவர்பாலக் ராம் காஷ்யப்
பின்னவர்தானி ராம் சாந்தில்
தொகுதிசிம்லா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1932-04-20)20 ஏப்ரல் 1932
சோலன், இமாச்சலப் பிரதேசம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு11 சூன் 2006(2006-06-11) (அகவை 74)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சத்யா தேவி
பிள்ளைகள்இரண்டு மகன்கள் மற்றும நான்கு மகள்கள்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Former Shimla Lok Sabha MP K D Sultanpuri is dead". One India. 11 June 2006. பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.
  2. "Veteran Cong leader Sultanpuri passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 June 2006. பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.
  3. Atal Bihari Vajpayee (1996). State of the nation. Shipra Publications. pp. 162–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85402-70-3. பார்க்கப்பட்ட நாள் 11 September 2020.
  4. Kovind, Ram Nath (14 May 2002). "भारत के राष्ट्रपति, श्री राम नाथ कोविन्द का अखिल भारतीय कोली समाज के स्वर्ण जयंती समारोह में सम्बोधन". Presidentofindia.nic.in.