கிரைசோகாக்சிக்சு

கிரைசோகாக்சிக்சு
ஒளிர் வெண்கல குயில் (கிரைசோகாக்சிக்சு லுசிடசு)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
கிரைசோகாக்சிக்சு

போயி, 1826
மாதிரி இனம்
குக்குலசு குப்ரேயசு ஆப்பிரிக்க மரகத குயில்)
சா, 1792
வேறு பெயர்கள்

சால்சைட்டிசு

கிரைசோகாக்சிக்சு (Chrysococcyx) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள குயில் குடும்பத்தில் உள்ள ஒரு பேரினமாகும் .

1826ஆம் ஆண்டில் செருமனிய விலங்கியல் நிபுணரான பிரெட்ரிக் பாய் என்பவரால் கிரைசோகாக்சிக்சு பேரினமானது ஆப்பிரிக்க மரகத குயில் (கிரைசோகாக்சிக்சு குப்ரியசு) மாதிரி இனமாக சேர்க்கப்பட்டது.[1] கிரைசோகாக்சிக்சு என்ற பெயர் பண்டைய கிரேக்க χρυσος க்ருசோசு அதாவது "தங்கம்" மற்றும் κοκκυξ கொக்குக்சு "குயில்" ஆகிய சொற்கள் இணைந்து உருவானது.

சில வகைப்பாட்டியலாளர்கள் முக்கியமாக ஆசுட்ராலோ-பப்புவான் உயிரலகினை சால்சைட்சு பேரினமாகப் பிரித்தனர்.[2]

சிற்றினங்கள்

தொகு

கிரைசோகாக்சிக்சு பேரினம் பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[3]

ஆப்பிரிக்க-ஆசியச் சிற்றினங்கள்

தொகு

ஆத்திரேலியா-பப்புவான் சிற்றினங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Friedrich Boie (1826). "Generalübersicht der ornithologischen Ordnungen, Familien und Gattungen" (in de). Isis von Oken 19: Cols 969–981 [977]. https://biodiversitylibrary.org/page/27511180. 
  2. Christidis, Les; Boles, Walter E. (2008). Systematics and Taxonomy of Australian Birds. Melbourne: CSIRO Publishing. pp. 159–164. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780643065116.
  3. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Turacos, bustards, cuckoos, mesites, sandgrouse". World Bird List Version 9.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரைசோகாக்சிக்சு&oldid=3781333" இலிருந்து மீள்விக்கப்பட்டது