நீண்ட அலகு குயில்
நீண்ட அலகு குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | குக்குலிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | கி. மெகர்கைஞ்சசு
|
இருசொற் பெயரீடு | |
கிரைசோகாக்சிக்சு மெகர்கைஞ்சசு ஜி. இரா. கிரே, 1858 | |
வேறு பெயர்கள் | |
|
நீண்ட அலகு குயில் (Long-billed cuckoo)(கிரைசோகோசிக்சு மெகர்கைஞ்சசு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள குயில் சிற்றினமாகும். இது அரு தீவுகள் மற்றும் நியூ கினியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் அயன அயல் மண்டலம் அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2012). "Rhamphomantis megarhynchus". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22683944/0. பார்த்த நாள்: 26 November 2013.