மஞ்சள் தொண்டை குயில்

மஞ்சள் தொண்டை குயில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கி. பிளவிகுலாரிசு
இருசொற் பெயரீடு
கிரைசோகாக்சிக்சு பிளவிகுலாரிசு
செல்லே, 1880

மஞ்சள் தொண்டை குயில் (Yellow-throated cuckoo)(கிரைசோகாசிக்சு பிளவிகுலாரிசு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினம் ஆகும். இது ஆப்பிரிக்க வெப்பமண்டல மழைக் காடுகள் முழுவதும் காணப்படுகிறது. இது காடழிப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2]

மஞ்சள் தொண்டை குயில் பகுதி ஒட்டுண்ணி அடைகாத்தல் தன்மையுடையன. இவை சில நேரங்களில் மற்ற பறவைகளின் கூடுகளில் முட்டையிடும். இவை தங்கள் சொந்த இனங்கள் உட்பட பல்வேறு வகையான உயிரினங்களுடன் இவ்வாறு செய்கின்றன. உணவு ஏராளமாக இருக்கும்போது இந்த நடத்தையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2018). "Chrysococcyx flavigularis". IUCN Red List of Threatened Species 2018: e.T22684012A130088089. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22684012A130088089.en. https://www.iucnredlist.org/species/22684012/130088089. பார்த்த நாள்: 25 September 2021. 
  2. Mustafa, Ghulam; Usman, Muhammad; Yu, Lisu; afzal, Muhammad Tanvir; Sulaiman, Muhammad; Shahid, Abdul (2021-11-09). "Multi-label classification of research articles using Word2Vec and identification of similarity threshold". Scientific Reports 11 (1). doi:10.1038/s41598-021-01460-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. http://dx.doi.org/10.1038/s41598-021-01460-7. 
  3. Hart, Julie. "Species Spotlight - Yellow-billed Cuckoo - New York Breeding Bird Atlas". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-26.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chrysococcyx flavigularis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_தொண்டை_குயில்&oldid=3781327" இலிருந்து மீள்விக்கப்பட்டது