கிறிசுடோபர் பி. டோனன்
அமெரிக்க தொல்பொருள் ஆய்வாளர்
கிறிசுடோபர் பி. டோனன் (Christopher B. Donnan) தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பண்டைய பெருவின் மோசே நாகரிகத்தை ஆராய்ச்சி செய்துள்ளார்.பெருவியன் தொல்பொருள் பிரசுர நோக்கங்களுக்காக மோசே கலைப்படைப்புகளை புகைப்படம் எடுப்பதற்காக உலகம் முழுவதும் பயணம் செய்தார். அருங்காட்சியக கலைப்பொருட்கள் மற்றும் பொது மக்களுக்கு கிடைக்காத தனிப்பட்ட சேகரிப்புகள் இரண்டையும் பதிவு செய்தார். [1]
எழுத்து அல்லது களப்பணியில் ஈடுபடாத போது, டோனன் கலிபோர்னியாவில் உள்ள இலாசு ஏஞ்சல்சு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக மானுடவியல் பாடம் கற்பித்தார். போலர் அருங்காட்சியகத்தின் இயக்குநராக பணியாற்றினார். இதையடுத்து ஓய்வு பெற்று விட்டார்.
வெளியீடுகள்
தொகு- பெருவின் மோசே பள்ளத்தாக்கின் பண்டைய புதைக்கப்பட்ட வடிவங்கள் . டெக்சாசு பல்கலைக்கழக அச்சகம், 1978.
- மோச் அய்கானோகிராபியில் புதையல் கருப்பொருள் . மரபியல் வெளியீட்டு நிறுவனம், 1979.
- பண்டைய பெருவின் மட்பாண்டங்கள் . கலிபோர்னியா பல்கலைக்கழகம் இலாசு ஏஞ்சல்சு, 1993.
- ஆண்டிஸில் ஆரம்பகால சடங்கு கட்டிடக்கலை . மரபியல் வெளியீட்டு நிறுவனம், 1985.
- மோசே கலை மற்றும் உருவப்படம் . கலிபோர்னியா பல்கலைக்கழகம், 1976.
- பெருவின் மோசே கலை: கொலம்பியனுக்கு முந்தைய குறியீட்டு தொடர்பு . கலிபோர்னியா பல்கலைக்கழகம் இலாசு ஏஞ்சல்சு, 1999.
- மோசே பைன்லைன் ஓவியம்: அதன் பரிணாமம் மற்றும் அதன் கலைஞர்கள் . கலிபோர்னியா பல்கலைக்கழகம் இலாசு ஏஞ்சல்சு, 1999.
- பெருவின் சாண்டா பள்ளத்தாக்கின் மோச்சே ஆக்கிரமிப்பு . கலிபோர்னியா பல்கலைக்கழகம், 1973.
- பண்டைய பெருவில் இருந்து மோசே உருவப்படங்கள் . டெக்சாசு பல்கலைக்கழக அச்சகம், 2003.
- டோசு கபேசாசில் உள்ள மோசே கல்லறைகள் . கோட்சன் தொல்லியல் நிறுவனம், 2007.
- பசட்னாமு பேப்பர்சு . கலிபோர்னியா பல்கலைக்கழகம் இலாசு ஏஞ்சல்சு, 1986.
மேற்கோள்கள்
தொகு- ↑ கிர்க் பாட்ரிக், சிட்னி டி. லார்ட்சு ஆப் சிபான். வில்லியம் மாரோ & கோ, 1992.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-688-10396-0
மேலும் படிக்கவும்
தொகு- அல்வா, வால்டர். சிப்பானின் அரச கல்லறைகள் . கலிபோர்னியா பல்கலைக்கழகம் இலாசு ஏஞ்சல்சு, 1993.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-930741-30-7 அய்.எசு.பி.என். 0-930741-30-7
- கலிபோர்னியா [1]பல்கலைக்கழகம் இலாசு ஏஞ்சல்சுஆசிரிய மானுடவியல் வலைப்பக்கம்
- மறுநிகழ்வுகள் டி சாண்டா பே வலைப்பக்கம்
- குகன்கெய்ம் பெல்லோசிப், 1999 வழங்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]