கிளிசே 555

துலாம் விண்மீன் குழுவில் உள்ள விண்மீன்

கிளிசே 555 (Gliese 555) என்பது புவியிலிருந்து 20.4 ஒளியாண்டுகள் (6.3 புடைநொடிகள்) தொலைவில் உள்ள நிறமாலை M4 வகை. துலாம் விண்மீன் குழுவில் அமைந்துள்ள செங்குறுமீன் ஆகும்.[2]

கிளிசே 555

A visual band light curve for HN Librae, adapted from Weis (1994)[1]
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Libra
வல எழுச்சிக் கோணம் 14h 34m 16.81166s[2]
நடுவரை விலக்கம் -12° 31′ 10.4145″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.317
இயல்புகள்
விண்மீன் வகைM4.0V[3]
மாறுபடும் விண்மீன்BY Dra
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−1.36±0.20[2] கிமீ/செ
Proper motion (μ) RA: −355.138 மிஆசெ/ஆண்டு
Dec.: 593.040 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)159.9225 ± 0.0546[2] மிஆசெ
தூரம்20.395 ± 0.007 ஒஆ
(6.253 ± 0.002 பார்செக்)
விவரங்கள் [3]
திணிவு0.291±0.013 M
ஆரம்0.299±0.009 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.76±0.13
ஒளிர்வு (வெப்பவீச்சுசார்)0.010106±0.000069 L
வெப்பநிலை3347±50 கெ
சுழற்சி96±d
சுழற்சி வேகம் (v sin i)<2.0 கிமீ/செ
அகவை0.8–8.0 பில்.ஆ
வேறு பெயர்கள்
HN Lib, BD−11 3759[4], GJ 555[5], HIP 71253[6], Ci 20 870[7]:{{{3}}}, LFT 1120, LHS 2945[8], LPM 532, LTT 5759, NLTT 37751[9], PLX 3296[10], PM 14316-1219, Wolf 1481[11]:{{{3}}}, TYC 5572-804-1[12][13], GSC 05572-00804, 2MASS J14341683-1231106
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Gliese 555 is located in the constellation Libra
Gliese 555 is located in the constellation Libra
Gliese 555
Location of Gliese 555 in the constellation Libra

கோள் அமைப்பு

தொகு

2019 ஆம் ஆண்டில் , ஆர விரைவுமுறையால் கண்டறியப்பட்ட ஒரு கோள். இது எம் குறுமீன்களைச் சுற்றியுள்ள 118 கோள்களில் ஒரு முன்அச்சுப் படிவம் வழி அறிவிக்கப்பட்டுள்ளது. புவியை விட 30 மடங்கு குறைவான பொருண்மையும் சுமார் 450 நாட்கள் வட்டணை அலைவுநேரமும் இருக்கும்.[14]

, 2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கார்மென்சுக் கணக்கெடுப்பின் பின்னர் ஆரத் திசைவேக நோக்கீடுகள் இந்தக் காலகட்டத்தில் ஒரு கோளை உறுதிப்படுத்தவில்லை , மாறாக வேறு ஒரு கோளைக் கண்டறிந்தன.[15]இது ஒரு மீப்புவி அல்லது அல்லது சிறுநெப்டியூன் வகை சேர்ந்தது ஆகும் (இந்த கண்டுபிடிப்பு ஆவணம் " துணை நெப்ட்யூன் " என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது , இது சிற்றளவாக 5.5 புவிப் பொருண்மையும் 36 நாட்கள் அலைவுநேரமும் கொண்ட வாழ்தகவு மண்டலம் ஆகும். 9.7 புவிப் பொருண்மையும் 113 நாட்கள் அலைவுநேரத்துடன் இரண்டாவது கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது , ஆனால் இந்தக் குறிகை விண்மீனின் சுழற்சி காலத்துடன் ஒத்திருப்பதால் ஒரு கோள் தன்மையைக் கொண்டிருப்பதாக உறுதிப்படுத்த முடியவில்லை.

கிளிசே 555 தொகுதி[3]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b ≥5.46±0.75 M 0.1417±0.0023 36.116+0.027
−0.029
0.079+0.090
−0.055
c (உறுதிப்படுத்தப்படவில்லை) ≥9.7±1.9 M 0.3040+0.0048
−0.0051
113.46+0.19
−0.20

மேற்கோள்கள்

தொகு
  1. Weis, Edward W. (March 1994). "Long Term Variability in Dwarf M Stars". The Astronomical Journal 107: 1135–1140. doi:10.1086/116925. Bibcode: 1994AJ....107.1135W. https://ui.adsabs.harvard.edu/abs/1994AJ....107.1135W. பார்த்த நாள்: 20 January 2022. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  3. 3.0 3.1 3.2 González-Álvarez, E.Expression error: Unrecognized word "etal". (July 2023). "The CARMENES search for exoplanets around M dwarfs. A sub-Neptunian mass planet in the habitable zone of HN Lib". Astronomy & Astrophysics 675: A141. doi:10.1051/0004-6361/202346276. Bibcode: 2023A&A...675A.141G. 
  4. Schönfeld, Eduard; et al. (1886). "BD -11 3759". Southern Durchmusterung.
  5. Gliese, W.; Jahreiß, H. (1991). "Gl 555". Preliminary Version of the Third Catalogue of Nearby Stars.
  6. Perryman; et al. (1997). "HIP 71253". The Hipparcos and Tycho Catalogues.
  7. Porter, J. G.; Yowell, E. J.; Smith, E. S. (1930). "A catalogue of 1474 stars with proper motion exceeding four-tenths year.". Publications of the Cincinnati Observatory 20: 1–32. Bibcode: 1930PCinO..20....1P.  Page 20 (Ci 20 870).
  8. Luyten, Willem Jacob (1979). "LHS 2945". LHS Catalogue, 2nd Edition.
  9. Luyten, Willem Jacob (1979). "NLTT 37751". NLTT Catalogue.
  10. Van Altena W. F.; Lee J. T.; Hoffleit E. D. (1995). "GCTP 3296". The General Catalogue of Trigonometric Stellar Parallaxes (Fourth ed.).
  11. Max Wolf (1925). "Einige bewegte Sterne in Virgo und Libra". Astronomische Nachrichten 225 (12): 215–216. doi:10.1002/asna.19252251205. Bibcode: 1925AN....225R.215W.  Page 215/216 (Wolf 1481)
  12. Perryman; et al. (1997). "HIP 71253". The Hipparcos and Tycho Catalogues.
  13. Hog; et al. (2000). "TYC 5572-804-1". The Tycho-2 Catalogue.
  14. Barnes, J. R.; Kiraga, M.; Diaz, M.; Berdiñas, Z.; Jenkins, J. S.; Keiser, S.; Thompson, I.; Crane, J. D.; Shectman, S. A. (2019-06-11). "Frequency of planets orbiting M dwarfs in the Solar neighbourhood" (in ஆங்கிலம்). arXiv:1906.04644 [astro-ph.EP].
  15. Ribas, I.Expression error: Unrecognized word "etal". (February 2023). "The CARMENES search for exoplanets around M dwarfs. Guaranteed time observations Data Release 1 (2016-2020)". Astronomy & Astrophysics 670: A139. doi:10.1051/0004-6361/202244879. Bibcode: 2023A&A...670A.139R. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிசே_555&oldid=3820191" இலிருந்து மீள்விக்கப்பட்டது