கிளிப்டோதோராக்சு அன்னாண்டலே
மீன் இனம்
கிளிப்டோதோராக்சு அன்னாண்டலே | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிசோரிடே
|
பேரினம்: | கிளிப்டோதோராக்சு
|
இனம்: | கி. அன்னாண்டலே
|
இருசொற் பெயரீடு | |
கிளிப்டோதோராக்சு அன்னாண்டலே கோரா, 1923 |
கிளிப்டோதோராக்சு அன்னாண்டலே (Glyptothorax annandalei)[2] என்பது கெளிறு மீன் சிற்றினமாகும். இதனை 1923-ல் கோரா முதன் முதலில் விவரித்தார். கிளிப்டோதோராக்சு அன்னாண்டலே என்பது கிளிப்டோதோராக்சு பேரினத்தில், சிசோரிடே குடும்பத்தினைச் சார்ந்த சைலூரிபார்மிசு வரிசையினைச் சேர்ந்த ஒரு சிற்றினமாகும்.[3][4] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1] இதில் துணையினங்கள் எதுவுமில்லை.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Dahanukar, N. (2011). "Glyptothorax annandalei". IUCN Red List of Threatened Species 2011: e.T166648A6255115. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T166648A6255115.en. https://www.iucnredlist.org/species/166648/6255115. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ Talwar, P.K. and A.G. Jhingran (1991) Inland fishes of India and adjacent countries. Volume 2., A.A. Balkema, Rotterdam.
- ↑ 3.0 3.1 Bisby F.A.; Roskov Y.R.; Orrell T.M.; Nicolson D.; Paglinawan L.E.; Bailly N.; Kirk P.M.; Bourgoin T.; Baillargeon G.; Ouvrard D. (red.) (2011). "Species 2000 & ITIS Catalogue of Life: 2011 Annual Checklist". Species 2000: Reading, UK. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.
- ↑ FishBase. Froese R. & Pauly D. (eds), 2011-06-14