கிளிப்டோதோராக்சு கேவியா

கிளிப்டோதோராக்சு கேவியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசோரிடே
பேரினம்:
கிளிப்டோதோராக்சு
இனம்:
கி. கேவியா
இருசொற் பெயரீடு
கிளிப்டோதோராக்சு கேவியா
ஆமில்டன், 1822
வேறு பெயர்கள்

கிளிப்டோதோராக்சு பர்மானிகசு (பிரசாத் & முகர்ஜி, 1929)[2]
கிளிப்டோதோராக்சு லினேடம் ([டே, 1877)[3]
யூகிளைப்டோசெடெர்னம் லினேடம் டே, 1877[4]
பகாரிகசு கேவியா (ஆமில்டன், 1822)[5] </references>
கிளைப்டோசெடெர்னம் கேவியா (ஆமில்டன், 1822)[4]
பிமெலோடசு கேவியா ஆமில்டன், 1822[4]

கிளிப்டோதோராக்சு கேவியா (Glyptothorax cavia)[4] என்பது கெளிறு மீன் சிற்றினமாகும். இது முதலில் ஆமில்டனால் 1822-ல் விவரிக்கப்பட்டது. கிளிப்டோதோராக்சு கேவியா சிற்றினமானது சைலுரிபார்மிசு வரிசையில் சிசோரிடே குடும்பத்தில் கிளிப்டோதோராக்சு பேரினத்தின் கீழ் உள்ள ஒரு சிற்றினமாகும்.[6][7] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் உலகளவில் இது தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்துகிறது.[1] இந்தச் சிற்றினத்தின் கீழ் துணையினங்கள் எதுவும் பட்டியலிடப்படவில்லை.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Ng, H.H. (2010). "Glyptothorax cavia". IUCN Red List of Threatened Species 2010: e.T166539A6232190. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T166539A6232190.en. https://www.iucnredlist.org/species/166539/6232190. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Ferraris, C.J. Jr. (2007) Checklist of catfishes, recent and fossil (Osteichthyes: Siluriformes), and catalogue of siluriform primary types., Zootaxa 1418:1-628.
  3. Chu, X. and T. Mo (1999) Sisoridae., p. 114-181. In X.-L. Chu, B.-S. Cheng and D.-Y. Dai (Eds). Faunica Sinica. Osteichthyes. Siluriformes. Science Press, Beijing. i-vii + 1-230.
  4. 4.0 4.1 4.2 4.3 Talwar, P.K. and A.G. Jhingran (1991) Inland fishes of India and adjacent countries. Volume 2., A.A. Balkema, Rotterdam.
  5. Menon, A.G.K. (1999) Check list - fresh water fishes of India., Rec. Zool. Surv. India, Misc. Publ., Occas. Pap. No. 175, 366 p.
  6. 6.0 6.1 Bisby F.A.; Roskov Y.R.; Orrell T.M.; Nicolson D.; Paglinawan L.E.; Bailly N.; Kirk P.M.; Bourgoin T.; Baillargeon G.; Ouvrard D. (red.) (2011). "Species 2000 & ITIS Catalogue of Life: 2011 Annual Checklist". Species 2000: Reading, UK. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.
  7. FishBase. Froese R. & Pauly D. (eds), 2011-06-14