கிழக்கு கோதாவரி மாவட்டம்

(கிழக்கு கோதாவரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)


கிழக்கு கோதாவரி இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஒரு மாவட்டமாகும். இதன் தலைநகரம் காக்கிநாடா ஆகும். இது மாநிலத் தலைநகரான ஹைதராபாத் நகரிலிருந்து 564 கி. மீ. தொலைவிலுள்ளது. இதன் வடக்கில் விசாகப்பட்டிணம் மாவட்டமும் ஒரிசா மாவட்டமும் கிழக்கிலும் தெற்கிலும் வங்காள விரிகுடாவும் மேற்கில் மேற்கு கோதாவரி மாவட்டமும் வடமேற்கில் கம்மம் மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

తూర్పు గోదావరి జిల్లా
கோதாவரி மாவட்டம்
"கிழக்கு கோதாவரி"
—  மாவட்டம்  —
తూర్పు గోదావరి జిల్లా
கோதாவரி மாவட்டம்
இருப்பிடம்: తూర్పు గోదావరి జిల్లా
கோதாவரி மாவட்டம்
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 16°34′12″N 82°09′00″E / 16.570°N 82.150°E / 16.570; 82.150ஆள்கூறுகள்: 16°34′12″N 82°09′00″E / 16.570°N 82.150°E / 16.570; 82.150
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் கிழக்கு கோதாவரி
ஆளுநர் பிசுவபூசண் அரிச்சந்தன்[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
மாவட்ட ஆட்சித்தலைவர் & மாவட்ட நீதிபதி
மக்கள் தொகை

அடர்த்தி

51,51,549 (2011)

477/km2 (1,235/sq mi)

மொழிகள் தெலுங்கு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10,807 சதுர கிலோமீட்டர்கள் (4,173 sq mi)
தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்

Aw (Köppen)

     1,200 mm (47 in)
     26.0 °C (78.8 °F)
     45.9 °C (114.6 °F)
     23.5 °C (74.3 °F)

இணையதளம் eastgodavari.nic.in

மாவட்டம் பிரிப்புதொகு

4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிய கொனசீமா மாவட்டம் மற்றும் காக்கிநாடா மாவட்டம் நிறுவப்பட்டது.[3][4]

ஆட்சிப் பிரிவுகள்தொகு

இந்த மாவட்டத்தில் காக்கிநாடா, பெத்தாபுரம், அமலாபுரம், ராஜமண்ட்ரி, ரம்பசோடவரம், ராமசந்திரபுரம் ஆகிய வருவாய்க் கோட்டங்கள் உள்ளன.

இந்த மாவட்டத்தை மொத்தமாக 60 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். இந்த மாவட்டத்தில் மொத்தமாக 1379 ஊர்கள் உள்ளன. [5].

 
எண் பெயர் ஏண் பெயர் எண் பெயர்
1 மாரேடுமில்லி 21 பிடாபுரம் 41 கபிலேஸ்வரபுரம்
2 வை. ராமவரம் 22 கொத்தபள்ளி 42 ஆலமூர்
3 அட்டதீகலா 23 காக்கிநாடா ஊரகம் 43 ஆத்ரேயபுரம்
4 ராஜவொம்மங்கி 24 காகிகிநாடா நகரம் 44 ராவுலபாலம்
5 கோடனந்தூர் 25 சாமர்லகோட்டை 45 பாமற்று
6 துனி 26 ரங்கம்பேட்டை 46 கொத்தபேட்டை
7 தொண்டங்கி 27 கண்டேபள்ளி 47 பி. கன்னவரம்
8 கொல்லப்ரோலு 28 ராஜாநகரம் 48 அம்பாஜீபேட்டை
9 சங்கவரம் 29 ராஜமண்ட்ரி ஊரகம் 49 ஐனவில்லி
10 பிரத்திபாடு 30 ராஜமண்ட்ரி நகரம் 50 மும்மிடிவரம்
11 ஏலேஸ்வரம் 31 கடியம் 51 ஐ. போலவரம்
12 கங்கவரம், கிழக்கு கோதாவரி மாவட்டம் 32 மண்டபேட்டை 52 காட்ரேனிகோனா
13 ரம்பசோடவரம் 33 அனபர்த்தி 53 உப்பலகுப்தம்
14 தேவிபட்டினம் 34 பிக்கவோலு 54 அமலாபுரம்
15 சீதாநகரம் 35 பெதபூடி 55 அல்லவரம்
16 கோருகொண்டா 36 கரபா 56 மாமிடிகுதுர்
17 கோகவரம் 37 தாள்ளரேவு 57 ராஜோலு
18 ஜக்கம்பேட்டை 38 காஜுலூர் 58 மலிகிபுரம்
19 கிர்லம்பூடி 39 ராமசந்திராபுரம் 59 சகினேடிபள்ளி
20 பெத்தாபுரம் 40 ராயவரம் 60 ரவுதுலபூடி

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு