கிழக்கு பரட்டாங்கு தீவுகள்
கிழக்கு பரட்டாங்கு தீவுகள் (East Baratang Group) அந்தமான் தீவுக்கூட்டத்திலுள்ள ஒரு தீவுக்குழுவாகும். இந்திய ஒன்றியப் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். பரட்டாங்கு தீவுக்கு கிழக்கில் இத்தீவுக் கூட்டம் அமைந்துள்ளது.
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 12°19′N 92°54′E / 12.31°N 92.90°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 20 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 53.87 km2 (20.80 sq mi) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 1074 |
அடர்த்தி | 20.00 /km2 (51.8 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அ.கு.எண் | 744203[1] |
தொலைபேசிக் குறியீடு | 031927 [2] |
ஐ.எசு.ஓ குறியீடு | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
புவியியல்
தொகுநீளத்தீவு, சிட்ரெய்ட்டு தீவு, வடக்குப் பாதைத் தீவு, கோலிபுரூக் தீவு, கிட்டார் தீவு போன்ற தீவுகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ள முக்கியமான தீவுகளாகும். .[5]
நிர்வாகம்
தொகுஅரசியல் ரீதியாக கிழக்கு பரட்டாங்கு தீவுக்குழு ரங்கத் தாலுக்காவின் ஒரு பகுதியாகும். [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2020-12-10.
- ↑ visit to guitar island
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- Geological Survey of India
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Andaman and Nicobar Islands