கீழக்குறிச்சி ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம்
கீழக்குறிச்சி ஊராட்சி (Keelakkurichi Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
கீழக்குறிச்சி | |||||
— ஊராட்சி — | |||||
ஆள்கூறு | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | புதுக்கோட்டை | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | எம். அருணா, இ. ஆ. ப [3] | ||||
ஊராட்சித் தலைவர் | |||||
சட்டமன்றத் தொகுதி | விராலிமலை | ||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
கிராமங்கள்
தொகுஇந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்கள்:
- கீழக்குறிச்சி
- மெய்வழிச்சாலை பாதி,விளத்துபட்டி பாதி& கீழக்குறிச்சி,& இரும்பாளி) ஊராட்சியின் எல்லைபிரிவு படி)
- வலங்கைமான்
- பிராம்பட்டி
- கம்பகபட்டி
- மலம்பட்டி
- காயாம்பட்டி
- மேலகருப்பாடிபட்டி
- கீழகருப்பாடிபட்டி
- கட்டைகோணார்பட்டி
- கல்லிச்சிவயல்
- புக்குடிபட்டி (கீழக்குறிச்சி & விளத்துப்பட்டி, ஊராட்சிகள் எல்லை பிரிவின்படி இரு ஊராட்சிகளும் அடங்கும்)
- உகவயல்
கோவில்கள்
தொகு- சோமசுந்தரேஸ்வரர் சிவன் ஆலயம்
- அடைக்கலம் காத்த ஐயனார் கோவில்
- ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயம், (தெற்கு பார்த்த பிடாரி)
- ஸ்ரீ மின்னல் கொடியாள் ஆலயம்
- ஸ்ரீ பொன்னண்டா செல்லி
- வள்ள அடியான் கோவில்
- வெட்டுகருப்பர் கோவில்
- கம்பசாமி கோவில்
- மெய்ய பெருமாள் கோவில்
- குழிமி கருப்பர் கோவில்
- கலங்காத கண்ட அய்யனார் கோவில்
- அருள்மிகு ஸ்ரீ கருப்பாயி அம்மன் ஆலயம் (ராஜகுல அகமுடையார், சேர்வை என்கிற பட்டம் உடையவர்கள் கோவில்)
- ராக்காச்சி அம்மன் கோவில் (மண்டையா வயல்)
- பழனி ஆண்டவர் கோவில்
- அங்காள பரமேஸ்வரி ஆலயம்
- ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம்
- ஸ்ரீ சுதி ஆரன் கோயில்
- சங்கிலி கருப்பு கோயில்.
சான்றுகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "அன்னவாசல் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
{{cite web}}
: Unknown parameter|https://web.archive.org/web/20160305033159/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=
ignored (help)