குச்சூர், (Kuchur) தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம். [4]

குச்சூர்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 1,500 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

இது ஒரு அழகான சிறிய கிராமம். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலோர் விவசாயத்தை நம்பி உள்ளனர். மக்கள் பெரும்பாலும் கல்வி அறிவு பெற்றுள்ளனர் படித்தவர்கள் பெரும்பாலும் வெளியூர்களில் பணி புரிகின்றனர் ஒரு காலத்தில் ஏழ்மையான இருந்த கிராமம் அரசின் நலத்திட்டங்கள் மூலம் பெரிய ‌அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது

இங்கு பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. மேலும் அம்மன் சந்நிதி மற்றும் முருகன் சந்நிதியும் உள்ளன. இங்கு இரண்டு பெரிய குளமும் ஒரு சிறிய குளமும் உள்ளன. குளக்ரையைச் சுற்றி தென்னை மரங்கள் உள்ளன. இவ்வூரிலிருந்து சென்னை, கும்பகோணம், சிதம்பரம் போன்ற பல நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது,இக்கிராமம் குணவாசல் ஊராட்சியில் அமைந்துள்ளது வார்டு எண் 1ஆகும் ஆயங்குடி,மோவூர்,குணவாசல்,கடம்பூர் ஆகிய கிராமங்களுடன் எல்லையைப் பெற்றுள்ள அழகான கிராமம்

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குச்சூர்&oldid=3645100" இலிருந்து மீள்விக்கப்பட்டது