குடாச்சி (Kudachi) என்பது கர்நாடகாவின் பெலகாம் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சியாகும்.

குடாச்சி
நகரம்
குடாச்சி is located in கருநாடகம்
குடாச்சி
குடாச்சி
கர்நாடகாவில் குடாச்சியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°22′19″N 74°30′36″E / 16.372°N 74.51°E / 16.372; 74.51
நாடு India
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெல்காம்
பரப்பளவு
 • மொத்தம்1 km2 (0.4 sq mi)
பரப்பளவு தரவரிசை1
ஏற்றம்536 m (1,759 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்23,154
 • அடர்த்தி4,963/km2 (12,850/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்591 311
தொலைபேசி இணைப்பு எண்08331
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐஎன்-கேஏ
வாகனப் பதிவுகேஏ 23
இணையதளம்karnataka.gov.in

புள்ளிவிவரங்கள் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி,[1] குடாச்சியின் மக்கள் தொகை 52% ஆண்களும், பெண்கள் 48% பண்களுன் என மொத்தம் 23,154 இருக்கின்றனர். நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 68% ஆகும். இது தேசிய சராசரியான 74.9% ஐ விடக் குறைவு: ஆண் கல்வியறிவு 60% எனவும், ,பெண் கல்வியறிவு 46% எனவும் இருக்கிறது. குடாச்சியில், மக்கள் தொகையில் 16% 6 வயதுக்குட்பட்டவர்கள்.[2]

குடாச்சியில் சமயம்
மதம் சதவீதம்
இந்து
27%
முஸ்லிம்
69.5%
சைனம்
3.12%
பிறர்†
0.1%
மதப்பரவல்
சீக்கியர்கள் (0.1%), பௌத்தர்கள் (<0.1%).

அணுகல் தொகு

இது பெல்காமிலிருந்து 37 கி.மீ தூரத்திலுள்ளது. மகாராட்டிராவின் மீரஜ் நகரிலிருந்தும் இதை அணுகலாம்.[3] இந்தியாவில் எங்கிருந்தும் தொடர் வண்டி அல்லது சாலை வழியாக இதனை அடையலாம். பெல்காம் மற்றும் கோலாப்பூரில் விமானச் சேவை உள்ளது. .

உசாத்துணை தொகு

  1. http://www.census2011.co.in/data/religion/district/244-belgaum.html
  2. "Kudachi Population - Belgaum, Karnataka". பார்க்கப்பட்ட நாள் 2021-06-14. {{cite web}}: |first1= missing |last1= (help)
  3. "kudachi to miraj". www.google.com/search?q=kudachi+to+miraj&oq=Kudachi&aqs=chrome.3.35i39j0j0i20i263j0j46i20i175i199i263j0l5.9875j0j15&sourceid=chrome&ie=UTF-8. பார்க்கப்பட்ட நாள் 2021-06-14. {{cite web}}: |first1= missing |last1= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடாச்சி&oldid=3806350" இலிருந்து மீள்விக்கப்பட்டது