குண்டுலுபேட்டே சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

குண்டுலுபேட்டே சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Gundlupet Assembly constituency, கன்னடம்: ಗುಂಡ್ಲುಪೇಟೆ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ளது. சாமராஜநகரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 224 ஆகும்.[2][3]

குண்டுலுபேட்டே
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 224
சாமராஜநகரா மாவட்டத்தில் குண்டுலுபேட்டே சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சாமராஜநகரா
மக்களவைத் தொகுதிசாமராஜநகரா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஹெச். எம். கணேஷ் பிரசாத்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 கே. எஸ். நாகரத்னம்மா
[4][5][6][7]
சுயேச்சை
1962
1967 இந்திய தேசிய காங்கிரஸ்
1972
1978 ஹெச். கே. சிவருத்ரப்பா[8] சுயேச்சை
1983 கே. எஸ். நாகரத்னம்மா
[9][10][11]
இந்திய தேசிய காங்கிரஸ்
1985
1989
1994 ஹெச். எஸ். மகாதேவ பிரசாத்
[12][13][14][15][16]
ஜனதா தளம்
1999 ஐக்கிய ஜனதா தளம்
2004 மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2017[i] எம். சி. மோகன் குமாரி உருப் கீதா[16]
2018 சி. எஸ். நிரஞ்சன் குமார்[17] பாரதிய ஜனதா கட்சி
2023 ஹெச். எம். கணேஷ் பிரசாத்[1][18] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. 3 ஜனவரி 2017 அன்று ஹெச். எஸ். மகாதேவ பிரசாத் மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[16]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - குண்டுலுபேட்டே சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 நவம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023.
  3. "குண்டுலுபேட்டே சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 2 நவம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023.
  4. "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  7. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  8. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  9. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  10. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  13. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  14. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  15. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  16. 16.0 16.1 16.2 "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023.
  17. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  18. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)