குமாரசாமி
குடும்பப் பெயர்
குமாரசாமி அல்லது குமாரசுவாமி ( கன்னடம்: ಕುಮಾರಸ್ವಾಮಿ ) என்பது ஒரு தென்னிந்திய ஆண் இயற்பெயர் ஆகும். தென்னிந்திய பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம். குமாரசாமி என்பது தமிழ்க் கடவுளான முருகனின் பல பெயர்களில் ஒன்றாகும்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (1783-1836), இலங்கை அரசியல்வாதி
- செ. குமாரசுவாமி (பிறப்பு 1887), இலங்கை அரசு ஊழியர் மற்றும் இராஜதந்திரி
- து. குமாரசாமி (பிறப்பு 1906), இந்தோனேசிய சமூகத் தலைவர்
- எச். டி. குமாரசாமி (பிறப்பு 1957), இந்திய அரசியல்வாதி
- கே. என். குமாரசாமி கவுண்டர், இந்திய அரசியல்வாதி
- அ. குமாரசாமிப் புலவர் (1854-1922), இலங்கை அறிஞர் மற்றும் கவிஞர்
- பழனியப்ப கவுண்டர் குமாரசாமி, இந்திய அரசியல்வாதி
- பூண்டி குமாரசாமி (1930-1988) இந்திய நீரியல் நிபுணர்
- பொன்னம்பலம் குமாரசுவாமி (1849-1906), இலங்கை வழக்கறிஞரும் அரசியல்வாதியும்
- பூ. ச. குமாரசுவாமி ராஜா (1898-1957), இந்திய அரசியல்வாதி
- பி. டி. குமாரசாமி செட்டி, இந்திய அரசியல்வாதி, தொழிலதிபர்
- எஸ். குமாரசாமி, இந்திய அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர்
- சுந்தர் குமாரசாமி, அமெரிக்க கல்வியாளர்
- எஸ். வி. குமாரசாமி (பிறப்பு 1918), இந்திய துடுப்பாட்ட அதிகாரி
- வி. குமாரசாமி (1892-1972), இலங்கை அரசு ஊழியர் மற்றும் இராஜதந்திரி
- வே. குமாரசுவாமி, இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி
குடும்பப் பெயர்
தொகு- ஆனந்த குமாரசுவாமி (1877-1947), இலங்கை வரலாற்றாசிரியர் மற்றும் கலை தத்துவவாதி
- குமாரசாமி பாலசிங்கம் (1917-2001), இலங்கை அரசு ஊழியர்
- குமாரசாமி வன்னியசிங்கம் (1911-1959), இலங்கை அரசியல்வாதி
- இந்திரஜித் குமாரசுவாமி (பிறப்பு 1950), இலங்கை பொருளாதார நிபுணர்
- ஜேம்ஸ் குமாரசாமி, பித்தானிய ஒளிபரப்பாளர்
- குமாரசாமி காமராஜ் (1903-1975), இந்திய அரசியல்வாதி
- குமாரசாமி நந்தகோபன் (1976-2008), இலங்கை துணை ராணுவ வீரர்
- முத்து குமாரசுவாமி (1833–1879), இலங்கை அரசியல்வாதி, ஆனந்த குமாரசாமியின் தந்தை
- பஞ்ச் குமாரசுவாமி (1925-1999), சிங்கப்பூர் நீதியரசர் மற்றும் தூதர்
- இராதிகா குமாரசாமி (பிறப்பு 1953), இலங்கை வழக்கறிஞர்
- இராசேந்திர குமாரசாமி (1915-1981), இலங்கை அரசு ஊழியர்
- சத்தியேந்திரா குமாரசுவாமி (1920-1988), இலங்கை துடுப்பாட்ட வீரர்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |