குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு

இரசாயன கலவை

குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு (Chromium acetate hydroxide) என்பது (Cr3(OH)2(OOCCH3)7) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பச்சை நிறத் துகளாக, அயனிச் சேர்மம் அல்லாத இச்சேர்மம் அசிட்டோனில் கரையாது.[1]

குரோமியம்(III) அசிட்டேட்டு ஐதராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(III) அசிட்டேட்டு ஐதராக்சைடு
வேறு பெயர்கள்
அசிட்டிக் அமிலத்தின் குரோமிய உப்பு,
குரோமியம்(III)அசிட்டேட்டு ஐதராக்சைடு,Cr24%,
குரோமிக் அசிட்டேட்டு ஐதராக்சைடு,
குரோமியம் அசிட்டிக் அமிலம்(3:7) இருநீரேற்று,
குரோமியம் அசிட்டிக் அமிலம்,
இனங்காட்டிகள்
39430-51-8
ChemSpider 3383420 Y
EC number 254-447-3
பப்கெம் 4172015
பண்புகள்
Cr3(OH)2(OOCCH3)7
வாய்ப்பாட்டு எடை 603.3 கி/மோல்
தோற்றம் அடர் பச்சை நிறத் திண்மம்
அசிட்டோனில் கரையாது
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Xn, உள்ளிழுத்தால் தீங்கானது, தோல், கண்கள்,சுவாச மண்டலம் போன்றவற்றில் எரிச்சலூட்டும்.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
R-சொற்றொடர்கள் R20/21/22 R36/37/38
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

அமைப்பு

தொகு

மூன்று குரோமியம் அணுக்களைச் சுற்றிலும் இரண்டு ஐதராக்சில் தொகுதிகள் மற்றும் ஏழு OOCCH3 ஒரெதிரயனி அசிட்டேட்டு ஈந்தனைவிகள் அடுக்கப்பட்டுள்ள அமைப்பை குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு பெற்றிருக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. The chemical book; chemicalbook.com, http://www.chemicalbook.com/ChemicalProductProperty_EN_CB9726110.htm, accessed February 2011

வெளியிணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chromium(III) acetate hydroxide
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/72/Pope.svg/22px-Pope.svg.png