குள்ளனூர்
குள்ளனூர்[1][2] என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
குள்ளனூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 12°08′01″N 78°00′03″E / 12.1337°N 78.0009°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
ஏற்றம் | 493.17 m (1,618.01 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636813 |
அருகிலுள்ள ஊர்கள் | பென்னாகரம், சிகரலஹள்ளி, கோணங்கிஹள்ளி, அஞ்சேஹள்ளி |
மக்களவைத் தொகுதி | தருமபுரி |
சட்டமன்றத் தொகுதி | பென்னாகரம் |
அமைவிடம்
தொகுகுள்ளனூர் பகுதியானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 493.17 மீட்டர்கள் (1,618.0 அடி) உயரத்தில் (12°08′01″N 78°00′03″E / 12.1337°N 78.0009°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
கல்வி
தொகுசுமார் நானூறு மாணவர்கள் பயின்று வரும் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று குள்ளனூர் பகுதியில் இயங்குகிறது.[3]
உசாத்துணைகள்
தொகு- ↑ International Institute of Tamil Studies (2001). Ulakat Tamil̲ārāycci Nir̲uvan̲ac cuvatị viḷakka atṭạvanại. Ulakat Tamil̲ārāycci Nir̲uvan̲am.
- ↑ Caṭaicāmi Kiruṣṇamūrtti (1992). Tiruvōttūr (Ceyyār̲u) varalār̲u. Cēkar Patippakam.
- ↑ "குள்ளனூர் அரசு மேல்நிலைப்பள்யில் பள்ளி மேளாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்". www.thagadurkural.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-07.