கெப்ளர்-28 (Kepler-28) என்பது சிக்னசின் வடக்கு விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு விண்மீனாகும் . , இதை இரண்டு புறக்கோள்கள் சுற்றி வருகின்றன. இது 19h 28m 32.8905s வலஏற்றம், +42° 25′ 45.959″ விலக்கம் ஆகிய வான ஆயத்தொலைவுகளில் அமைந்துள்ளது:[3] 15.036 தோற்றப்பொலிவுப் பருமையுடன் உள்ள, இந்த விண்மீன் வெற்றுக்க் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக உள்ளது.

Kepler-28
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Cygnus[1]
வல எழுச்சிக் கோணம் 19h 28m 32.8905s[2]
நடுவரை விலக்கம் +42° 25′ 45.959″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)15.306[3]
இயல்புகள்
விண்மீன் வகைM0V[4]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −0.488±0.042[2] மிஆசெ/ஆண்டு
Dec.: 11.692±0.042[2] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)2.2527 ± 0.0241[2] மிஆசெ
தூரம்1,450 ± 20 ஒஆ
(444 ± 5 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.75[3] M
ஆரம்0.70[3] R
ஒளிர்வு[3] L
வெப்பநிலை4590[3] கெ
சுழற்சி17.951±0.016 days[5]
சுழற்சி வேகம் (v sin i)0.6[3] கிமீ/செ
வேறு பெயர்கள்
KOI-870, KIC 6949607, 2MASS J19283288+4225459, Gaia DR2 2125731464014361088
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கோள் அமைப்பு

தொகு

கெப்ளர்-28 இன் இரண்டு சூடான துணை-நெப்டியூன் வளிமப் பெருங்கோள்கள் 2011இல் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இவை 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டன. [6]

கெப்ளர்-28 தொகுதி[7][8]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 8.8+3.8
−3.1
 M
0.062 5.9123 ?
c 10.9+6.1
−4.5
 M
0.081 8.9858 ?

மேற்கோள்கள்

தொகு
  1. "Cygnus – constellation boundary", The Constellations, International Astronomical Union, பார்க்கப்பட்ட நாள் 2011-12-15
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Kepler-28b, NASA Ames Research Center, archived from the original on 2012-05-03, பார்க்கப்பட்ட நாள் 2011-12-06
  4. "Kepler-28". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
  5. McQuillan, A.; Mazeh, T.; Aigrain, S. (2013). "Stellar Rotation Periods of The Kepler objects of Interest: A Dearth of Close-In Planets Around Fast Rotators". The Astrophysical Journal Letters 775 (1): L11. doi:10.1088/2041-8205/775/1/L11. Bibcode: 2013ApJ...775L..11M. 
  6. Steffen, Jason H.; Fabrycky, Daniel C.; Ford, Eric B.; Carter, Joshua A.; Desert, Jean-Michel; Fressin, Francois; Holman, Matthew J.; Lissauer, Jack J.; Moorhead, Althea V. (2012), Transit Timing Observations from Kepler: III. Confirmation of 4 Multiple Planet Systems by a Fourier-Domain Study of Anti-correlated Transit Timing Variations, arXiv:1201.5412, Bibcode:2012MNRAS.421.2342S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1365-2966.2012.20467.x
  7. Schneider, Jean, "Star: Kepler-28", Extrasolar Planets Encyclopaedia, Paris Observatory, archived from the original on 2012-04-26, பார்க்கப்பட்ட நாள் 2011-12-06
  8. Cubillos, Patricio; Erkaev, Nikolai V.; Juvan, Ines; Fossati, Luca; Johnstone, Colin P.; Lammer, Helmut; Lendl, Monika; Odert, Petra; Kislyakova, Kristina G. (2016), "An overabundance of low-density Neptune-like planets", Monthly Notices of the Royal Astronomical Society, 466 (2): 1868–1879, arXiv:1611.09236, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stw3103, S2CID 119408956
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்ளர்-28&oldid=4125452" இலிருந்து மீள்விக்கப்பட்டது