கெம்பனூர்
ஒரு சிற்றூர்
கெம்பனூர் கோவை மாவட்டத்திலுள்ள மருதூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்.
— சிற்றூர் — | |||||||
ஆள்கூறு | 11°14′33″N 76°54′02″E / 11.24263°N 76.90045°E | ||||||
மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
மக்கள் தொகை | 500 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
தொழில்
தொகுஇந்த கிராமத்தின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு பெருமளவில் கறிவேப்பிலை பயிரிடப்பட்டிருக்கிறது. விவசாயத்திற்கு அடுத்து முக்கிய தொழிலாக கறிவேப்பிலை வியாபாரம் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.