கெலி ஓயா இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் கண்டி நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். பேராதனை நகரையும் செங்கலடியையும் நுவரெலியா நகரூடாக இணைக்கும் ஏ-5 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இது மகாவலி கங்கையின் கிளையாறுகளில் ஒன்றான கெலி ஆறு இந்நகரினூடாக பாய்கிறது. இதன் அரசியல் நிர்வாகம் உடுநுவரை பிரதேச செயலாளர் பிரிவால் மேற்கொள்ளப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 14". பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2024.


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்  
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெலி_ஓயா&oldid=4116567" இலிருந்து மீள்விக்கப்பட்டது