கெல்ட் - 20
கெல்ட் - 20 என்பது 447 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிக்னஸ் விண்மீன் குழுவில் உள்ள ஒரு ஏ 2 முக்கிய வரிசை விண்மீனாகும். இது மாசுக்காரா - 2 என்றும் அழைக்கப்படும்
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Cygnus |
வல எழுச்சிக் கோணம் | 19h 38m 38.735s[1] |
நடுவரை விலக்கம் | +31° 31′ 09.22″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 7.58[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | A2V[3] |
மாறுபடும் விண்மீன் | planetary transit |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: 3.096±0.068 மிஆசெ/ஆண்டு Dec.: −6.157±0.075 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 7.3015 ± 0.0433[1] மிஆசெ |
தூரம் | 447 ± 3 ஒஆ (137.0 ± 0.8 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 2.3[4] M☉ |
ஆரம் | 1.6[4] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.38[4] |
ஒளிர்வு | 15.7[4] L☉ |
வெப்பநிலை | 9,032[4] கெ |
அகவை | 0.200[5] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
பெயரிடல்
தொகுகெல்ட் - 20 என்பது ஒரு விண்மீனின் பெயராகும். இது மாசுக்காரா - 2 என்றும் அழைக்கப்படுகிறது , இது மாசுக்காரா புறக்கோள் தேடல் திட்டத்தால் காணப்பட்ட இரண்டாவது விண்மீன் ஆகும். இதன் என்றி திரேப்பர் பட்டிடல் பெயர் எச்டி 185603 , ஆகும். இதன் கிப்பார்காசு பெயர் எச்ஐபி 96618 ஆகும்.
கோள் அமைப்பு
தொகுகெல்ட் - 20ளெனும் கோள் 2017 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டமை அறிவிக்கப்பட்டது.[6][7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G. Gaia DR3 record for this source at VizieR.
- ↑ Høg, E.; Fabricius, C.; Makarov, V. V.; Urban, S.; Corbin, T.; Wycoff, G.; Bastian, U.; Schwekendiek, P. et al. (2000). "The Tycho-2 catalogue of the 2.5 million brightest stars". Astronomy and Astrophysics 355: L27. doi:10.1888/0333750888/2862. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0333750889. Bibcode: 2000A&A...355L..27H.
- ↑ Lund, Michael B. et al. (2017). "KELT-20b: A Giant Planet with a Period of P ∼ 3.5 days Transiting the V ∼ 7.6 Early a Star HD 185603". The Astronomical Journal 154 (5): 194. doi:10.3847/1538-3881/aa8f95. Bibcode: 2017AJ....154..194L.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 Stassun, Keivan G. et al. (9 September 2019). "The Revised TESS Input Catalog and Candidate Target List". The Astronomical Journal 158 (4): 138. doi:10.3847/1538-3881/ab3467. Bibcode: 2019AJ....158..138S.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;talens2018
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Kasper, David; Bean, Jacob L.; Line, Michael R.; Seifahrt, Andreas; Brady, Madison T.; Lothringer, Joshua; Pino, Lorenzo; Fu, Guangwei; Pelletier, Stefan (2023), "Unifying High- and Low-resolution Observations to Constrain the Dayside Atmosphere of KELT-20b/MASCARA-2b", The Astronomical Journal, p. 7, arXiv:2208.04759, Bibcode:2023AJ....165....7K, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/ac9f40
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Fu, Guangwei; Sing, David K.; Lothringer, Joshua D.; Deming, Drake; Ih, Jegug; Kempton, Eliza M. -R.; Malik, Matej; Komacek, Thaddeus D.; Mansfield, Megan (2022), "Strong H2O and CO Emission Features in the Spectrum of KELT-20b Driven by Stellar UV Irradiation", The Astrophysical Journal Letters, pp. L3, arXiv:2201.02261, Bibcode:2022ApJ...925L...3F, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/2041-8213/ac4968
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Yan, F.; Reiners, A.; Pallé, E.; Shulyak, D.; Stangret, M.; Molaverdikhani, K.; Nortmann, L.; Mollière, P.; Henning, Th. (2022), "Detection of iron emission lines and a temperature inversion on the dayside of the ultra-hot Jupiter KELT-20b", Astronomy & Astrophysics, pp. A7, arXiv:2201.08759, Bibcode:2022A&A...659A...7Y, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/202142395
{{citation}}
: Missing or empty|url=
(help)