மஞ்சள் முள்ளங்கி
ஒரு வகையான செடி
(கேரட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காரட் | |
---|---|
அறுவடை செய்த காரட் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Apiales
|
குடும்பம்: | |
பேரினம்: | டௌக்கசு(Daucus)
|
இனம்: | D. carota
|
இருசொற் பெயரீடு | |
டௌக்கசு காரோட்டா, Daucus carota L. |
உணவாற்றல் | 173 கிசூ (41 கலோரி) |
---|---|
9 g | |
சீனி | 5 g |
நார்ப்பொருள் | 3 g |
0.2 g | |
1 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ | (104%) 835 மைகி(77%) 8285 மைகி |
தயமின் (B1) | (3%) 0.04 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (4%) 0.05 மிகி |
நியாசின் (B3) | (8%) 1.2 மிகி |
உயிர்ச்சத்து பி6 | (8%) 0.1 மிகி |
உயிர்ச்சத்து சி | (8%) 7 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (3%) 33 மிகி |
இரும்பு | (5%) 0.66 மிகி |
மக்னீசியம் | (5%) 18 மிகி |
பாசுபரசு | (5%) 35 மிகி |
பொட்டாசியம் | (5%) 240 மிகி |
சோடியம் | (0%) 2.4 மிகி |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன |
மஞ்சள் முள்ளங்கி (காரட், கரட், கேரட்) எனப்படுவது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் நீளமான கூம்பு வடிவில் கிழங்கு போல் வேரில் திரண்டு பருத்து வளரும் ஒரு வேர்க்காய் வகை ஆகும். அது முதலில் ஆப்கானிசுத்தானின் பகுதிகளில் பயிரிடப்பட்டது. பிறகு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது.[1][2][3]
மஞ்சள் முள்ளங்கியில் பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து உள்ளது. இது உடலில் உயிர்ச்சத்து A-வாக (vitamin A) மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல்நல அருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்தும். புற்றுநோய்த் தடுப்புப் பண்புகள் உடையதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
படங்கள்
தொகு-
செடியுடன் பல வண்ணங்களில் கேரட் கிழங்குகள்
-
கேரட் செடியின் பாகங்கள்
-
கேரட் கிழங்குகள் விளையும் தோட்டம்
-
காரட் செடியின் பூக்கள்
-
கேரட்டின் விதை
-
கேரட் பூக்கள்
-
துறுவி வைக்கப்பட்ட மஞ்சள் முள்ளங்கி
-
நறுக்கி வைக்கப்பட்ட மஞ்சள் முள்ளங்கி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Daucus carota subsp. sativus (Hoffm.) Arcang". theplantlist.org. The Plant List. பார்க்கப்பட்ட நாள் 12 July 2020.
- ↑ Iorizzo, Massimo; Curaba, Julien; Pottorff, Marti et al. (2020-08-07). "Carrot Anthocyanins Genetics and Genomics: Status and Perspectives to Improve Its Application for the Food Colorant Industry". Genes 11 (8): 906. doi:10.3390/genes11080906. பன்னாட்டுத் தர தொடர் எண்:2073-4425. பப்மெட்:32784714.
- ↑ Iorizzo, Massimo; Senalik, Douglas A.; Ellison, Shelby L. et al. (2013). "Genetic structure and domestication of carrot (Daucus carota subsp. sativus) (Apiaceae)". American Journal of Botany 100 (5): 930–938. doi:10.3732/ajb.1300055. பப்மெட்:23594914.