கைலாசாகர் சட்டமன்றத் தொகுதி

கைலாசாகர் சட்டமன்றத் தொகுதி (Kailashahar Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

கைலாசாகர்
Kailashahar
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்திரிப்புரா
மாவட்டம்உனகோடி மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்51,000[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பிராஜித் சின்கா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

இது உனகோட்டி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பிரஜித் சின்கா பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் தொகு

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1988 பிரஜித் சின்கா இந்திய தேசிய காங்கிரசு
1993 தபன் சக்ரபர்த்தி இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1998[3] பிரஜித் சின்கா இந்திய தேசிய காங்கிரசு
2003[4]
2008[5]
2013[6]
2018 மொபோஷர் அலி[7] இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2023 பிரஜித் சின்கா இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள் தொகு

2023 தொகு

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: கைலாசாகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பிரஜித் சின்கா 25,300 59.62
பா.ஜ.க மொபசார் அலி 15,614 36.80
நோட்டா நோட்டா 537 1.27
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

2018 தொகு

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: கைலாசாகர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மொபோசார் அலி 18,093 45.47
பா.ஜ.க நிதிசு தே 13259 33.32
நோட்டா நோட்டா 430 1.08
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. "Information of BLO". பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
  3. "Tripura General Legislative Election 1998 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  4. "Tripura General Legislative Election 2003 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  5. "Tripura General Legislative Election 2008 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  6. "Tripura General Legislative Election 2013 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  7. 7.0 7.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.