கொங்கு கலை அறிவியல் கல்லூரி (கரூர்)

கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (கரூர்) என்பது தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சுயநிதிக் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி 1997ல் கொங்கு கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. மேலும், இது திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் இணைவுபெற்ற கல்லூரியாகும்.[2]

கொங்கு கலை அறிவியல் கல்லூரி, கரூர்
வகைசுயநிதிக் கல்லூரி
உருவாக்கம்1997
சார்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
தலைவர்நாட்சிமுத்து
அமைவிடம்
தீரன் சின்னமலை நகர், வெண்ணைமலை அஞ்சல், கரூர் மாவட்டம்
, ,
இணையதளம்www.kongucollege.com


வழங்கும் துறைகள் தொகு

கல்லூரி தொடங்கியபோது ஐந்து துறைகளுடன் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. இப்போது, 11 இளங்கலை படிப்புகளும் 8 முதுகலை படிப்புகளும் கற்பிக்க படுகிறது.


மேற்கோள் தொகு

  1. www.kongucollege.com
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-13. பார்க்கப்பட்ட நாள் 2018-02-18.


வெளி இணைப்பு தொகு

www.kongucollege.com பரணிடப்பட்டது 2018-02-04 at the வந்தவழி இயந்திரம்