கொலுசு (திரைப்படம்)

கொலுசு (Kolusu) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஆர். எஸ். மாதங்கன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார். இப்படத்தில் ராஜேஷ், சரிதா மற்றும் சுரேஷ்[1] முதன்மை வேடங்களில் நடித்தனர்.

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் காமகோடியன் இயற்றினார்.

மேற்கோள்கள் தொகு

  1. Sampathkumar, Rajiv. "Suresh (actor)". WikiNBio - Wikipedia and Biography (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-01-31. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலுசு_(திரைப்படம்)&oldid=3726804" இலிருந்து மீள்விக்கப்பட்டது