கொல்லங்குடி
கொல்லங்குடி (Kollangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிற்றூர்.[4][5]
கொல்லங்குடி | |
ஆள்கூறு | 9°51′26″N 78°35′30″E / 9.857330°N 78.591707°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இது மதுரை - காளையார்கோயில் நெடுஞ்சாலையில் உள்ளது' இங்கு பிரசித்திபெற்ற அரியாக்குறிச்சி கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு நீதி வேண்டி வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த காசு வெட்டும் வழக்கம் அரசு அனுமதியுடன் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=23¢code=0004&tlkname=Sivaganga%20%20332304[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-06.
வெளி இணைப்புகள்
தொகு- வெட்டுடையா காளி
- கொல்லங்குடி பரணிடப்பட்டது 2011-11-17 at the வந்தவழி இயந்திரம்
- வெட்டுடையார் காளியம்மன் பரணிடப்பட்டது 2016-04-16 at the வந்தவழி இயந்திரம்
- விக்கிமேப்பியாவில் கொல்லங்குடி அமைவிடம்