கொல்லங்கோடு தொடருந்து நிலையம்

கொல்லங்கோடு தொடருந்து நிலையம் (Kollengode railway station)(குறியீடு: KLGD) இந்தியாவின் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது இந்திய இரயில்வேயின் தெற்கு இரயில்வே மண்டலத்தின் பாலக்காடு தொடருந்து கோட்டத்தின் கீழ் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். கொல்லங்கோடு தொடருந்து நிலையம் இந்திய ரயில்வேயின் முதல் நூறு தொடருந்து பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் தொடருந்து பயண நிலையங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. கொல்லங்கோடு சந்திப்பைக் கடந்து செல்லும் மொத்த தொடருந்துகளின் எண்ணிக்கை 6 ஆகும்.[1]

கொல்லங்கோடு
மண்டல தொடருந்து, இலகு தொடருந்து & பயணிகள் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கொல்லங்கோடு, கேரளா
இந்தியா
ஆள்கூறுகள்10°37′36″N 76°41′52″E / 10.6267°N 76.6978°E / 10.6267; 76.6978
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்பாலக்காடு-பொள்ளாச்சி-தடம்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்5
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைAt–grade
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுKLGD
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) பாலக்காடு
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1904; 121 ஆண்டுகளுக்கு முன்னர் (1904)
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
கொல்லங்கோடு is located in இந்தியா
கொல்லங்கோடு
கொல்லங்கோடு
இந்தியா இல் அமைவிடம்
கொல்லங்கோடு is located in கேரளம்
கொல்லங்கோடு
கொல்லங்கோடு
கொல்லங்கோடு (கேரளம்)


வண்டிகளின் வரிசை

தொகு
வண்டி எண். பெயர் புறப்படும் இடம் சேரும் இடம் சேவை நாட்கள்
06344 பொள்ளாச்சி-பாலக்காடு விரைவுவண்டி-சிறப்பு பொள்ளாச்சி சந்திப்பு பாலக்காடு அனைத்து நாட்களும்
06770 பழனி-பாலக்காடு விரைவுவண்டி-சிறப்பு பழனி பாலக்காடு அனைத்து நாட்களும்
06343 பாலக்காடு-பொள்ளாச்சி விரைவுவண்டி-சிறப்பு திருவனந்தபுரம் மதுரை அனைத்து நாட்களும்
06344 பொள்ளாச்சி-பாலக்காடு-விரைவுவண்டி-சிறப்பு மதுரை திருவனந்தபுரம் அனைத்து நாட்களும்
06712 பொள்ளாச்சி-பாலக்காடு-விரைவுவண்டி-சிறப்பு பொள்ளாச்சி பாலக்காடு அனைத்து நாட்களும்
06713 திருநெல்வேலி விரைவுவண்டி பாலக்காடு பொள்ளாச்சி அனைத்து நாட்களும்
56770 திருச்செந்தூர்-பாலக்காடு பயணிகள் வண்டி திருச்செந்தூர் பாலக்காடு அனைத்து நாட்களும்
56769 பாலக்காடு-திருச்செந்தூர்பயணிகள் வண்டி பாலக்காடு திருச்செந்தூர் அனைத்து நாட்களும்
06033 சென்னை-கொச்சுவேலி எர்ணாகுளம் சந்திப்பு இராமேசுவரம் திங்கட்கிழமை
06034 கொச்சுவேலி சென்னை இராமேசுவரம் எர்ணாகுளம் சந்திப்பு திங்கட்கிழமை
06045 எர்ணாகுளம் இராமேசுவரம் எர்ணாகுளம் இராமேசுவரம் வியாழக்கிழமை
06046 இராமேசுவரம் எர்ணாகுளம் சந்திப்பு இராமேசுவரம் எர்ணாகுளம் சந்திப்பு வெள்ளிக்கிழமை

மேற்கோள்கள்

தொகு