கோட்டி, ஐதராபாத்து
கோட்டி (அல்லது கோத்தி ) (Koti (or Kothi) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்திலுள்ள ஐதராபாத்து நகரத்தில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு ஐதராபாத்தின் சிறந்த வணிகச் செயல்பாடுகள் நடைபெறுகின்றன. இங்கு கிங் கோட்டி மற்றும் ராம் கோட்டி. என இரண்டு பகுதிகள் உள்ளன:
கோட்டி | |
---|---|
புறநகர் பகுதி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | ஐதராபாத்து |
Metro | ஐதராபாத்து பெறுநகர மண்டலம் |
அரசு | |
• நிர்வாகம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 500 095 |
வாகனப் பதிவு | டிஎஸ் |
மக்களவைத் தொகுதி | ஐதராபாத்து |
சட்டப்பேரவைத் தொகுதி | மகாராஜ்குஞ் |
திட்ட முகமை | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
இணையதளம் | telangana |
வரலாறு
தொகுபிரித்தானிய குடியுரிமை பெற்ற ஜேம்ஸ் அகில்லெஸ் கிர்க்பாட்ரிக் என்பவருக்குச் சொந்தமான இது விக்டோரியன் மற்றும் கொறிந்திய பாணியில் கட்டப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டில், உசுமானியா பல்கலைக்கழக பெண்களுக்கான கல்லூரி வளாகமாக மாற்றப்பட்டது.[1]
பின்னணி
தொகுஇந்த மாளிகை முதலில் கமல் கான் என்ற பிரபுவிற்கு சொந்தமாக இருந்தது. பின்னர் ஐதராபாத்து ராச்சியத்தின் நிசாம் மீர் ஓசுமான் அலி கான் என்பாருக்கு சொந்தமானது. நிசாம் 1911 இல் அரியணை ஏறிய பிறகு சௌமகல்லா அரண்மனையில் வாழ்ந்த அவரது தந்தையைப் போலல்லாமல் இந்த அரண்மனையில் வசித்து வந்தார்.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- History of Kothi Residency பரணிடப்பட்டது 1 நவம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம்