கோட்டைக்கருங்குளம்
கோட்டைகருங்குளம் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். நாகர்கோவில்-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் வள்ளியூரில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் வடக்கே 0.5 கி.மி தொலைவில் வடிவம்மன்பட்டி என்ற சிற்றூரும் உள்ளது. இங்கு கோட்டைகருங்குளத்தில் 95% தேவர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் உள்ளனர்.[சான்று தேவை] ஊருக்கு வடக்கே 5 கி.மி தொலைவில் நம்பியாறு அணைகட்டு அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து பல கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கிறது. இவ்வூரில் புகழ் பெற்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. முக்கிய தொழில் விவசாயம். கோட்டைக்கருங்குளம் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்கள் வடிவம்பட்டி, மிட்டதாற்குலம், நம்பிகுறிசசி, முத்தம்மாள்புரம் ஆகியவையாகும்.
கோட்டைகருங்குளம் | |||
ஆள்கூறு | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருநெல்வேலி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | |||
பேரூராட்சி தலைவர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- http://tnmaps.tn.nic.in/district.php?dcode=29 பரணிடப்பட்டது 2012-06-19 at the வந்தவழி இயந்திரம்