வடக்கு வள்ளியூர்
வடக்குவள்ளியூர் (ஆங்கிலம்: Vadakkuvalliyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம் சார்ந்திருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
வடக்கு வள்ளியூர் | |||||||
ஆள்கூறு | 8°23′36″N 77°36′21″E / 8.393413°N 77.605705°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருநெல்வேலி | ||||||
வட்டம் | இராதாபுரம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப [3] | ||||||
பேரூராட்சி தலைவர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
29,417 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
30 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi) • 132 மீட்டர்கள் (433 அடி) | ||||||
குறியீடுகள்
|
இது நடைமுறையில் மக்களாலும், பத்திரிகைகளாலும் வள்ளியூர் என்றே அழைக்கப்படுகிறது. இவ்வூரின் தெற்கே 4 கி.மீ. தொலைவில் தெற்கு வள்ளியூர் என்றழைக்கப்படும் கிராமம் உள்ளது.[4]
அமைவிடம்
தொகுவடக்குவள்ளியூர், திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும்; நாகர்கோவிலிலிருந்து 34 கி.மீ தொலைவிலும்; இராதாபுரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலும்; களக்காட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும்; திசையன்விளையிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும்; வள்ளியூர் தொடருந்து நிலையம் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு30 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 147 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி), திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது.[5]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,760 வீடுகளும், 29,417 மக்கள்தொகையும் கொண்டது. [6]
வெளி இணைப்புகள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://census2001.tn.nic.in/pca2001.aspxRural[தொடர்பிழந்த இணைப்பு] - Tirunelveli District;Radhapuram Taluk;Therku Valliyoor Village
- ↑ Vadakkuvalliyur Town Panchayat
- ↑ Vadakkuvalliyur Population Census 2011