கோபால்ட்(III) ஆக்சைடு

கோபால்ட்(III) ஆக்சைடு (Cobalt(III) oxide) என்பது Co2O3 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். CoO மற்றும் Co3O4 என்று கோபால்ட்டின் இரண்டு ஆக்சைடுகளின் பண்புகள் நன்றாக வரையறுக்கப்பட்டிருந்த போதிலும்[3] கோபால்ட்(III) ஆக்சைடு தயாரிப்பதற்குரிய முறைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. இதன்படி கோபால்ட்(II) உப்புகளான கோபால்ட்(II) நைட்ரேட் போன்ற உப்புகள் சோடியம் ஐப்போகுளோரைடின் நீர்த்த கரைசலுடன் சேர்த்து வினைப்படுத்தினால் கருப்புநிற திண்மம் கிடைக்கிறது. சில முறைமைகளில் வினையூக்கி ஓப்கலைட் Co2O3 என்ற ஆக்சைடைக் கொண்டிருக்கிறது.

Cobalt(III) oxide[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(III) ஆக்சைடு, டைகோபால்ட் டிரையாக்சைடு
வேறு பெயர்கள்
கோபால்டிக் ஆக்சைடு, கோபால்ட் செஸ்குயிவாக்சைடு
இனங்காட்டிகள்
1308-04-9 Y
EC number 215-156-7
InChI
  • InChI=1S/2Co.3O
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 4110762
வே.ந.வி.ப எண் GG2900000
  • O=[Co]O[Co]=O
பண்புகள்
Co2O3
வாய்ப்பாட்டு எடை 165.8646 கி/மோல்
தோற்றம் கருமைநிறத் துகள்
அடர்த்தி 5.18 கி/செ.மீ3 [2]
உருகுநிலை 1,900 °C (3,450 °F; 2,170 K)
அரிதான அளவு
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம், hR30
புறவெளித் தொகுதி R-3c, No. 167
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-577 கி.ஜூ/மோல்
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R22 R40 R43
S-சொற்றொடர்கள் S36/37
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sigma-Aldrich product page
  2. Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0487-3.
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்(III)_ஆக்சைடு&oldid=2049920" இலிருந்து மீள்விக்கப்பட்டது