கோலாலம்பூர் விளையாட்டு நகரம்

கோலாலம்பூர் புறநகர்ப் பகுதியில் உள்ள விளையாட்டு நகரம்

கோலாலம்பூர் விளையாட்டு நகரம் (மலாய்:Bandaraya Sukan Kuala Lumpur; ஆங்கிலம்:KL Sports City) என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு நகரம்; மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய விளையாட்டு வளாகமும் ஆகும்.

கோலாலம்பூர் விளையாட்டு நகரம்
Bandaraya Sukan Kuala Lumpur
KL Sports City
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம் (2009)
அமைவிடம்புக்கிட் ஜாலில்  மலேசியா
ஆட்கூற்றுகள்3°3′16.8″N 101°41′28.2″E / 3.054667°N 101.691167°E / 3.054667; 101.691167
பொது போக்குவரத்து SP17  புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம்
உரிமையாளர்மலேசிய அரசாங்கம்
கட்டுமானம்
கட்டப்பட்டது1 சனவரி 1995
திறக்கப்பட்டது11 சூலை 1998; 26 ஆண்டுகள் முன்னர் (1998-07-11)
சீரமைக்கப்பட்டது1 சனவரி 1996
2017
விரிவாக்கப்பட்டது1 சனவரி 1998
2017
வடிவமைப்பாளர்Weidleplan Consulting GMBH, இஸ்டுட்கார்ட் ஜெர்மனி[1]

இந்த விளையாட்டு நகரம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 20 கி.மீ. தெற்கே உள்ளது. "ஒரு பூங்காவில் உள்ள விளையாட்டு வளாகம்" என்று அழைக்கப்படும் இந்த நகரம், மலேசியாவில் மட்டும் அல்லாமல் தென்கிழக்கு ஆசியாவிலும் ஒரே விளையாட்டு நகரம் எனவும் அறியப்படுகிறது.

பொது

தொகு

இந்த நிலையம், 1998-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு (1998 Commonwealth Games) முன்னதாக 11 சூலை 1998 அன்று, மலேசியாவின் அப்போதைய பிரதமர் மகாதீர் முகமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் காமன்வெல்த் விளையாட்டுகளின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த வளாகம் 2017-ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக (2017 Southeast Asian Games) கோலாலம்பூர் விளையாட்டு நகரமாக மேம்படுத்தப்பட்டது.[2][3]

அணுகல்

தொகு

இந்த விளையாட்டு நகரத்திற்கான அணுகல் வழிகள்:

கட்டமைப்பு

தொகு

கோலாலம்பூர் விளையாட்டு நகரத்தில் உள்ள கட்டமைப்புகளும் வசதிகளும்:

காட்சியகம்

தொகு

கோலாலம்பூர் விளையாட்டு நகரத்தின் காட்சிப் படங்கள்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "KL Sports City Rejuvenated and Ready to Host the South East Asian Games". 12 May 2017.
  2. "Populous designs to transform 1998 Commonwealth Games venue into KL Sports City". cladglobal.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-15.
  3. "KL Sports City 98% complete, says MRCB". The Edge Markets. 2017-06-20. பார்க்கப்பட்ட நாள் 2023-04-15.

வெளி இணைப்புகள்

தொகு