மலேசிய தேசிய விளையாட்டு மன்றம்
மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள மலேசிய அரசு நிறுவனம்
மலேசிய தேசிய விளையாட்டு மன்றம் (மலாய்: Majlis Sukan Negara Malaysia (MSN); ஆங்கிலம்: National Sports Council of Malaysia) (NSC); என்பது மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள ஒரு மலேசிய அரசு நிறுவனம் ஆகும். இந்த மன்றம் மலேசியாவின் விளையாட்டு நடவடிக்கைகளை நிர்வகிக்கிறது.
National Sports Council of Malaysia Majlis Sukan Negara Malaysia NSC MSN | |
மலேசிய தேசிய விளையாட்டு மன்றத் தலைமையகம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 21 பெப்ரவரி 1972 |
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம், பாராட் சாலை, புக்கிட் ஜாலில், 57000 சிலாங்கூர் மலேசியா 3°03′17″N 101°41′28″E / 3.05472°N 101.69111°E |
ஆண்டு நிதி | ) |
அமைச்சர் |
|
மூல நிறுவனம் | மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு |
முக்கிய ஆவணங்கள் |
|
வலைத்தளம் | www |
இந்த மன்றம் மலேசியாவின் தேசிய விளையாட்டு மன்றச் சட்டம் 1971 (National Sports Council of Malaysia Act 1971) (1979-இல் திருத்தப்பட்டது) என்பதன் கீழ் நிறுவப்பட்டது; மற்றும் 21 பிப்ரவரி 1972 அன்று மலேசியாவின் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் உசேன் அவர்களால் தொடங்கப்பட்டது.[1]
திட்டங்களின் பட்டியல்
தொகு- தடகளப் பயிற்சித் திட்டம்
- மாற்றுத் திறனாளர் தடகள பயிற்சித் திட்டம்
- தேசிய கால்பந்து மேம்பாட்டு திட்டம்
- தேசிய வளைதடிப் பந்தாட்ட மேம்பாட்டுத் திட்டம்
- தேசிய வலைப்பந்து மேம்பாட்டுத் திட்டம்
- தேசிய ரக்பி கால்பந்து மேம்பாட்டுத் திட்டம்
- இளையோர் மிதிவண்டி ஓட்டுதல், மலேசியா
- விளையாட்டுத் துறையில் பெண்கள்
விருதுகள்
தொகுமலேசிய மாநிலங்களின் விளையாட்டு மன்றங்கள்
தொகுமாநிலம் | விளையாட்டு மன்றம் | குறிப்பு |
---|---|---|
மலேசிய கூட்டரசு பிரதேசம் | மலேசிய கூட்டரசு பிரதேச விளையாட்டு மன்றம் | [2] |
ஜொகூர் | ஜொகூர் மாநில விளையாட்டு மன்றம் | [3] |
கெடா | கெடா மாநில விளையாட்டு மன்றம் | |
கிளாந்தான் | கிளாந்தான் மாநில விளையாட்டு மன்றம் | |
மலாக்கா | மலாக்கா மாநில விளையாட்டு மன்றம் | |
நெகிரி செம்பிலான் | நெகிரி செம்பிலான் மாநில விளையாட்டு மன்றம் | |
பகாங் | பகாங் மாநில விளையாட்டு மன்றம் | |
பினாங்கு | பினாங்கு மாநில விளையாட்டு மன்றம் | [4] |
பேராக் | பேராக் மாநில விளையாட்டு மன்றம் | [5] |
பெர்லிஸ் | பெர்லிஸ் மாநில விளையாட்டு மன்றம் | |
சபா | சபா மாநில விளையாட்டு மன்றம் | |
சரவாக் | சரவாக் மாநில விளையாட்டு மன்றம் | [6] |
சிலாங்கூர் | சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் | [7] |
திராங்கானு | திராங்கானு மாநில விளையாட்டு மன்றம் | [8] |
மலேசிய விளையாட்டு வளாகங்களின் பட்டியல்
தொகுபெயர் | இடம் | குறிப்பு |
---|---|---|
புக்கிட் ஜாலில் தேசிய அரங்க வளாகம் (தலைமையகம்) | புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம், கோலாலம்பூர் | |
மலேசியா பாராலிம்பிக் விளையாட்டுச் சிறப்பு மையம் | கம்போங் பாண்டான், கோலாலம்பூர் | |
சவுஜானா அசாகான் தேசிய விளையாட்டு மன்ற வளாகம் | அசகான், ஜாசின் மாவட்டம், மலாக்கா | [9] |
பாகோ தேசிய விளையாட்டு மன்ற வளாகம் | பாகோ, மூவார் மாவட்டம், ஜொகூர் | [10] |
கோலா ரொம்பின் தேசிய விளையாட்டு மன்ற வளாகம் | கோலா ரொம்பின், ரொம்பின் மாவட்டம், பகாங் | [11] |
தேசிய படகோட்ட பயிற்சி மையம் | லங்காவி, கெடா | [12] |
டுங்குன் தேசிய விளையாட்டு மன்ற வளாகம் | டுங்குன் மாவட்டம், திராங்கானு | [13] |
மலேசியாவின் தேசிய மிதிவண்டியோட்ட அரங்கு | நீலாய், சிரம்பான் மாவட்டம், நெகிரி செம்பிலான் | [14] |
மொக்தார் தகாரி தேசிய கால்பந்து அகாடமி | கம்பாங், குவாந்தான் மாவட்டம், பகாங் | [15] |
தித்திவாங்சா விளையாட்டு வளாகம் | தித்திவங்சா, கோலாலம்பூர் | [16] |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sejarah". nsc.gov.my.
- ↑ "Majlis Sukan Wilayah Persekutuan".
- ↑ "Rise Up Johor". Archived from the original on 2022-09-30. பார்க்கப்பட்ட நாள் 2024-09-21.
- ↑ "Laman Web Rasmi Majlis Sukan Negeri Pulau Pinang".
- ↑ "Laman Web Rasmi Majlis Sukan Negeri Perak".
- ↑ "Majlis Sukan Negeri Sarawak".
- ↑ "Majlis Sukan Negeri Selangor".
- ↑ "Majlis Sukan Negeri Terengganu".
- ↑ "Kompleks MSN Saujana Asahan". nsc.gov.my. Archived from the original on 2022-09-08. பார்க்கப்பட்ட நாள் 2024-09-21.
- ↑ "Kompleks MSN Pagoh". nsc.gov.my. Archived from the original on 2022-09-22. பார்க்கப்பட்ட நாள் 2024-09-21.
- ↑ "Kompleks MSN Kuala Rompin". nsc.gov.my. Archived from the original on 2022-09-20. பார்க்கப்பட்ட நாள் 2024-09-21.
- ↑ "Pusat Latihan Perahu Layar Kebangsaan (MSN), லங்காவி". nsc.gov.my. Archived from the original on 2022-09-20. பார்க்கப்பட்ட நாள் 2024-09-21.
- ↑ "Kompleks MSN Dungun". nsc.gov.my. Archived from the original on 2022-09-20. பார்க்கப்பட்ட நாள் 2024-09-21.
- ↑ "Velodrom Nasional Malaysia". nsc.gov.my. Archived from the original on 2022-09-20. பார்க்கப்பட்ட நாள் 2024-09-21.
- ↑ Zulhilmi Zainal (25 April 2020). "Inside the Mokhtar Dahari Academy - The wonderkid factory aiming to develop Malaysia's next world-class player". goal.com. பார்க்கப்பட்ட நாள் 16 September 2022.
- ↑ "Kompleks Sukan Setiawangsa". nsc.gov.my. Archived from the original on 2022-09-20. பார்க்கப்பட்ட நாள் 2024-09-21.