கோலதமோர்

1932-1933 இல் CPSU (b) மற்றும் USSR இன் அரசாங்கத்தின் தலைமையால் உக்ரேனிய மக்களின் இனப்படுகொலை, செயற்கை வெகு
(கோல்டமோர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோலதமோர் (Holodomor, உக்ரேனியம்: Голодомор) அல்லது பயங்கர பஞ்சம் (Terror-Famine) [7][8][9] பெரும் பஞ்சம் (Great Famine)[10] என்பது 1932–1933 ம் ஆண்டுக் காலப் பகுதியில் உக்ரேனில் பட்டினியால் நடந்த இனப்படுகொலை ஆகும். இந்த நிகழ்வு உக்ரேனிய பட்டினி இனப்படுகொலை, தீவிரவாத உக்ரேனிய இனப்படுகொலை என்றும் அறியப்படுகிறது. இந்த நிகழ்வில் 1.5 இலிருந்து 12 மில்லியன் உக்ரேனிய மக்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோலதமோர்
Голодомор
அந்த நேரத்தில் உக்ரைனின் தலைநகரான கார்கீவ் தெருவில் பட்டினி வீழ்ந்து கிடந்த விவசாயிகள்.
நாடுசோவியத் ஒன்றியம்
இடம்மத்திய மற்றும் கிழக்கு உக்ரைன், வடக்கு குபன்,[1] கசக்கஸ்தான்
காலம்1932–1933
மொத்த இறப்புகள்உக்ரைனில் சுமார் 3.5 முதல் 5 மில்லியன்
குபனில் 62,000 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்[2]
300,000 க்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் கசக்கஸ்தானில் இறந்தனர் அல்லது இடம்பெயர்ந்தனர்[3]
அவதானிப்புகள்
  • 26 நாடுகளும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் இனப்படுகொலையாக கருதப்படுகிறன.[4]
  • இஸ்டாலின் ஆட்சியின் குற்றச் செயலாக 6 நாடுகள் கருதுகின்றன
  • 5 சர்வதேச அமைப்புகளால் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு சோகமாக அல்லது குற்றமாக கருதப்படுகிறது
நிவாரணம்வெளிநாட்டு நிவாரணம் அரசால் நிராகரிக்கப்பட்டது. பிப்ரவரி மற்றும் யூலை 1933 இற்கு இடைப்பட்ட காலத்தில் 176,200, 325,000 டென் தானியங்கள் உணவாகவும் விதையாகவும் அரசால் வழங்கப்பட்டன.[5]
மக்கள்தொகைக்கு பாதிப்புஉக்ரைனின் மக்கள் தொகையில் 10% பேர் இறந்தனர்[6]
பல்வேறு காரணங்களால் 1926 முதல் 1939 வரையான காலத்தில் குபன் உக்ரேனிய மக்கள் தொகை 915,000 இலிருந்து 150,000 ஆக குறைந்தது[6]
கசக்கஸ்தானில் 35% இற்கும் அதிகமான உக்ரேனியர்கள் பஞ்சத்தில் மாண்டனர்[3]

கோலதமோர் நிகழ்வுக்கு ஒரு முக்கிய காரணம் அக் கால சோவியத் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ராலினின் கொள்கை ஆகும். உக்ரேனினில் நிகழ்ந்த உக்ரேனிய தேசியவாதத்தை தகர்க்க உக்ரேனிலில் இருந்து எல்லா உணவு மூலங்களும் வெளியேற்றப்பட்டன. உக்ரேனில் இருந்து எவரும் வெளியேறத் தடைசெய்யப்பட்டது. ஸ்ராலினின் கட்டளையில் நடந்த இந்த செயற்பாடுகள் பட்டினி படுகொலைக்கு மூல காரணம் ஆகும்.

உசாத்துணை

தொகு

நூல் பட்டியல்

தொகு

Original online issues for series:

"Part 1". Den (33). 25 October 2005 இம் மூலத்தில் இருந்து 27 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220627212021/https://day.kyiv.ua/en/article/history-and-i/why-did-stalin-exterminate-ukrainians-4. "(Kulchytsky 2005)" 
"Part 2". Den (34). 1 November 2005 இம் மூலத்தில் இருந்து 20 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220820211035/https://day.kyiv.ua/en/article/history-and-i/why-did-stalin-exterminate-ukrainians-3. "(Kulchytsky 2005)" 
"Part 3". Den (35). 8 November 2005 இம் மூலத்தில் இருந்து 31 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221031204914/https://day.kyiv.ua/en/article/history-and-i/why-did-stalin-exterminate-ukrainians-2. "(Kulchytsky 2005)" 
"Part 4". Den (37). 22 November 2005 இம் மூலத்தில் இருந்து 31 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221031204914/https://day.kyiv.ua/en/article/history-and-i/why-did-stalin-exterminate-ukrainians-1. "(Kulchytsky 2005)" 
"Part 5". Den (38). 29 November 2005 இம் மூலத்தில் இருந்து 27 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220627210051/https://day.kyiv.ua/en/article/history-and-i/why-did-stalin-exterminate-ukrainians-0. "(Kulchytsky 2005)" 
"Part 6". Den (39). 6 December 2005 இம் மூலத்தில் இருந்து 27 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220627210009/https://day.kyiv.ua/en/article/history-and-i/why-did-stalin-exterminate-ukrainians. "(Kulchytsky 2005)" 
"ResearchGate copy". பார்க்கப்பட்ட நாள் 19 December 2022 – via ResearchGate.

Ukrinform (24 November 2022b). "Ireland's Senate recognizes Holodomor of 1932–1933 in Ukraine as genocide". https://www.ukrinform.net/rubric-polytics/3621342-irelands-senate-recognizes-holodomor-of-19321933-in-ukraine-as-genocide.html. 

Volume 1. U.S. Government Printing Office. 1990 – via கூகுள் புத்தகங்கள். (US Commission- Oral History)
Volume 2. U.S. Government Printing Office. 1990 – via கூகுள் புத்தகங்கள். (US Commission- Oral History)
Volume 3. U.S. Government Printing Office. 1990 – via கூகுள் புத்தகங்கள். (US Commission- Oral History)

Further reading

தொகு
தொகு

Books and articles

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலதமோர்&oldid=4170800" இலிருந்து மீள்விக்கப்பட்டது