கோல் கும்பாஸ் விரைவுவண்டி
16535/16536 எண் கொண்ட கோல் கும்பாஸ் விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இது சோலாப்பூர் முதல் மைசூர் வரை சென்று திரும்பும். மொத்தமாக 965 கிமீ தொலைவை 21 மணி 10 நிமிடங்களில் கடக்கிறது.