கோவா மாவட்டங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்திய மாநிலமான கோவா இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது: வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா.
கோவா மாவட்டங்கள் | |
---|---|
கோவா மாவட்டங்களின் வரைபடம் 1. வடக்கு கோவா 2. தெற்கு கோவா | |
வகை | மாவட்டங்கள் |
அமைவிடம் | கோவா |
எண்ணிக்கை | 2 மாவட்டங்கள் |
மக்கள்தொகை | தெற்கு கோவா – 639,962 (மிக குறைந்த); வடக்கு கோவா – 817,761 (மிக உயர்ந்த) |
பரப்புகள் | வடக்கு கோவா – 1,736 km2 (670 sq mi) (மிக குறைந்த); தெற்கு கோவா – 1,966 km2 (759 sq mi) (மிக உயர்ந்த) |
அரசு | கோவா அரசு |
நிர்வாக அமைப்பு
தொகுவடக்கு கோவா மேலும் மூன்று உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது — பனஜி, மப்பூசா மற்றும் பிச்சோலிம் ; மற்றும் ஐந்து வட்டங்கள் — திஸ்வாடி (பனஜி), பார்தேசு (மப்பூசா), பெர்னேம், பிச்சோலிம் மற்றும் சத்தாரி (வால்போய்),
தெற்கு கோவா மேலும் ஐந்து உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. — போண்டா, மர்மகோவா (வாஸ்கோட காமா), மட்காவ், கியூபெம் மற்றும் தர்பந்தோரா ; மற்றும் ஏழு வட்டங்கள் — போண்டா, மர்மகோவா, சல்செட் (மட்காவ்), கியூபெம், மற்றும் கனகோனா (சௌடி), சாங்க்யும் மற்றும் தர்பந்தோரா . (சனவரி 2015 இல் போண்டா வட்டம் வடக்கு கோவாவிலிருந்து தெற்கு கோவாவுக்கு மாற்றப்பட்டது.)
மாவட்டங்கள்
தொகுவரைபடம்
|
குறியீடு[1]
|
மாவட்டம்
|
தலைமையகம்
|
மக்கள் தொகை (2011)[2]
|
பகுதி (கிமீ²)
|
அடர்த்தி (/கிமீ²)
|
அதிகாரப்பூர்வ இணையதளம்
|
NG | வடக்கு கோவா | பனஜி | 817,761 | 1,736 | 471 | northgoa | |
SG | தெற்கு கோவா | மட்காவ் | 639,962 | 1,966 | 326 | southgoa |
மேற்கோள்கள்
தொகு- ↑ "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (PDF). Ministry Of Communications and Information Technology, Government of India. 2004-08-18. pp. 5–10. Archived from the original (PDF) on 2008-09-11. பார்க்கப்பட்ட நாள் 2012-11-27.
- ↑ "Distribution of Population, Decadal Growth Rate, Sex-Ratio and Population Density" (XLS). The Registrar General & Census Commissioner, India, New Delhi-110011. 2010–2011. பார்க்கப்பட்ட நாள் 2012-08-22.