கௌசா (Kausa) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்திலுள்ள மும்ப்ரா நகரத்தின் நகர்புற பகுதியாகும்.[1] இது தானே மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

Transport தொகு

இது தானே-சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 4 மீது உள்ளது.[3] மேலும் இது நவி மும்பை மற்றும் தானே நகரங்களுடன் பேருந்துகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.[4] 2011-இல் மும்ப்ரா மற்றும் கௌசா நகரங்களை சுரங்கச்சாலை மூலம் ஐரோலி வழியாக நவி மும்பையுடன் இணைக்க திட்டமிட்டுள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "We need more civic discipline". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Mumbra). 3 January 2009 இம் மூலத்தில் இருந்து 2011-09-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110917151137/http://articles.timesofindia.indiatimes.com/2009-01-03/thane/28039266_1_upcoming-illegal-structures-nandkumar-jantre-majiwada-manpada-ward-council. 
  2. "Who'll take Thane and Kalyan?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Thane). 16 May 2009 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103103445/http://articles.timesofindia.indiatimes.com/2009-05-16/thane/28170773_1_thane-and-kalyan-kalva-and-mumbra-ls-constituencies. 
  3. 3.0 3.1 Hanfi, Asadullah (11 Feb 2011). "Civic body plans Mumbra-Airoli tunnel road to ease congestion". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Thane) இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103083404/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-11/thane/28545221_1_tunnel-road-mumbra-and-kausa-new-road. 
  4. "Two new ST routes from Mumbra". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Thane). 1 May 2009 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103134240/http://articles.timesofindia.indiatimes.com/2009-05-01/thane/28158751_1_mumbra-and-kausa-bus-service-buses. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌசா&oldid=3742381" இலிருந்து மீள்விக்கப்பட்டது