மும்ப்ரா

மும்ப்ரா (Mumbra) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்திலுள்ள தானே மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். மேலும் இது மும்பை பெருநகரப் பகுதி ஆகும். இதனருகே கௌசா புறநகர் பகுதி உள்ளது.

மும்ப்ரா
நகரம்
மும்ப்ராவில் சூரியோதயம்
மும்ப்ராவில் சூரியோதயம்
மும்ப்ரா is located in மகாராட்டிரம்
மும்ப்ரா
மும்ப்ரா
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் மும்ப்ராவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°10′36″N 73°01′20″E / 19.176667°N 73.022222°E / 19.176667; 73.022222
நாடு இந்தியா இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்தானே
பெருநகரப் பகுதிமும்பை பெருநகரப் பகுதி
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்தானே மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்13.97 km2 (5.39 sq mi)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்232,689
 • அடர்த்தி17,000/km2 (43,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400 612
தொலைபேசி குறியீடு(022) 535, 549 and 546
வாகனப் பதிவுMH-04
மக்களவை தொகுதிகல்யாண்
சட்டமன்ற தொகுதிமும்ப்ரா-கல்வா சட்டமன்றத் தொகுதி

மக்கள் தொகை பரம்பல்தொகு

மும்ப்ரா நகரத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இசுலாமியர்கள் 85% உள்ளனர்.

மும்ப்ராவின் சமயவாரி மக்கள் தொகை
Religion Percent
இசுலாம்
85%
பௌத்தம்
8.6%
இந்து சமயம்
3%
கிறித்துவம்
1.4%
சமணம்
1.7
பிறர்†
0.3%

போக்குவரத்துதொகு

தானே மற்றும் நவி மும்பை மாநகராட்சி நிறுவனங்களின் பேருந்துகள் மும்ப்ராவின் போக்குவரத்திற்கு உதவுகிறது.[1]மும்ப்ரா தொடருந்து நிலையம் மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.[2]மும்ப்ரா, சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. is 29 கிலோமீட்டர்கள் (18 mi)[3]மகாராட்டிரா மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் பன்வேல், மும்ப்ரா, பிவண்டி, சில் பட்டாவுன் இணைக்கிறது.

படக்காட்சியகம்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Direct Mumbra-Vashi bus service from today". The Times of India. 5 October 2008. 29 June 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 April 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Mumbra Local Station Information". Mumba Life Life. 9 April 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Distance from Mumbra to domestic airport at Mumbai". Distances Between. 9 April 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்ப்ரா&oldid=3539842" இருந்து மீள்விக்கப்பட்டது