ஐரோலி
ஐரோலி (Airoli) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தின் நவி மும்பை மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக வளாகப் பகுதியாகும்.
ஐரோலி | |
---|---|
நவி மும்பையின் முனை | |
ஆள்கூறுகள்: 19°08′58″N 72°59′55″E / 19.14944°N 72.99861°E | |
நாடி | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | தானே |
தோற்றுவித்தவர் | CIDCO |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | நவி மும்பை மாநகராட்சி |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 200,000 |
மொழி | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 400708 |
தொலைபேசி குறியீடு | 022-277 |
இது மும்பை பெருநகரப் பகுதி ஆகும்.ஐரோலி, மும்பை கிழக்குப் பகுதியான முலுண்டை ஐரோலி பாலம் வழியாகவும்; தானே பகுதியை கல்வா பாலம் வழியாகவும்; நவி மும்பையை தானே-பேலாப்பூர் நெடுஞ்சாலை வழியாகவும் இணைக்கிறது. ஐரோலி தொடருந்து நிலையம் [1] மும்பை துறைமுகப் பகுதிகள், மும்பை நகரம் மற்றும் தானேயின் முக்கியப் பகுதிகளுடன் இணைக்கிறது.
கல்வி நிலையங்கள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ Airoli railway station
- ↑ "Datta Meghe College of Engineering" இம் மூலத்தில் இருந்து 22 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170822133231/http://dmce.edu/.
- ↑ "Home Page" இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170811221853/http://www.jnanvikasmandal.com/College%20and%20Degree%20College%20Airoli/index.html.