சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(சங்ககிரி சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சங்ககிரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- சங்ககிரி வட்டம்
- ஓமலூர் வட்டம் (பகுதி)
இலவம்பட்டி, பணிக்கனூர், இடையப்பட்டி, பாப்பம்பட்டி, தெசவிளக்கு மற்றும் குருக்கப்பட்டி கிராமங்கள்,
தாரமங்கலம் (பேரூராட்சி)[1]
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1957 | கே. எஸ். சுப்பிரமணிய கவுண்டர் | காங்கிரசு | 21408 | 60.09 | ஆர். தாண்டவன் | சுயேச்சை | 9064 | 25.44 |
1962 | கே. எஸ். சுப்பிரமணிய கவுண்டர் | காங்கிரசு | 26531 | 48.38 | பி. பண்டரிநாதன் | திமுக | 17587 | 32.07 |
1967 | ஆர். நல்லமுத்து | திமுக | 30112 | 61.70 | எ. இராஜேந்திரன் | காங்கிரசு | 17174 | 35.19 |
1971 | வி. முத்து | திமுக | 27741 | 60.73 | பி. டி. சீரங்கன் | காங்கிரசு (ஸ்தாபன) | 17422 | 38.14 |
1977 | ப. தனபால் | அதிமுக | 32780 | 53.27 | எம். பரமானந்தம் | திமுக | 11751 | 19.10 |
1980 | ப. தனபால் | அதிமுக | 45664 | 56.61 | ஆர். வரதராஜன் | திமுக | 33109 | 41.04 |
1984 | ப. தனபால் | அதிமுக | 58276 | 56.99 | எஸ். முருகேசன் | திமுக | 41906 | 40.98 |
1989 | ஆர். வரதராஜன் | திமுக | 43365 | 41.72 | ஆர். தனபால் | அதிமுக (ஜெ) | 35496 | 34.15 |
1991 | வி. சரோஜா | அதிமுக | 79039 | 70.01 | ஆர். வரதராஜன் | திமுக | 27080 | 23.99 |
1996 | வி. முத்து | திமுக | 64216 | 54.43 | கே. கே. இராமசாமி | அதிமுக | 42880 | 36.35 |
2001 | ப. தனபால் | அதிமுக | 70312 | 56.41 | டி. ஆர். சரவணன் | திமுக | 47360 | 38.00 |
2006 | வி. பி. துரைசாமி | திமுக | 67792 | -- | எஸ். சாந்தாமணி | அதிமுக | 51372 | -- |
2011 | ப. விஜயலட்சுமி | அதிமுக | 105502 | -- | வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் | திமுக | 70423 | -- |
2016 | எஸ். ராஜா | அதிமுக | 96202 | -- | தி. கா. ராஜேஸ்வரன் | காங்கிரஸ் | 58828 | -- |
2021 | செ. சுந்தரராசன் | அதிமுக | 115472 | -- | கே. எம். ராஜேஷ் | திமுக | 95427 | -- |
- 1977ல் ஜனதாவின் பி. முத்துசாமி 9131 (14.84%) & காங்கிரசின் எம். வேல்ராஜ் 5125 (8.33%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் எம். குழந்தைராஜ் 12431 (11.96%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் வி. அம்பேத்கர் 8625 (8.30%) வாக்குகள் பெற்றார்
- 1991ல் பாமகவின் வி. இராமன் 5902 (5.23%) வாக்குகள் பெற்றார்.
- 2006 தேமுதிகவின் எஸ். ஈசுவரன் 19109 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.